கண்கள் இருந்தும் அவளை கடந்து செல்ல முடியாத குருடனாக நிற்கின்றேன்! 🌹MP ANANYA PAPA🌹 260 подписчиков Скачать
பிடிக்காத ஒரு விஷயம் கூட பிடிக்கிறது பிடித்தவர் கூட இல்லாத போது அவர்களுக்குப் பிடிக்கும் என்று 🐈⬛ Скачать
சூரியன் மறைந்தாலும் சூடு குறையாமல் இருக்கும் இரவைப் போல உன் நினைவு தினம் என்னை சுட்டெரிக்கிறது💙 Скачать
என் இதயம் அவள் விழி இடம் போர் தொடுத்தது அதில் அவள் விழி வென்றது என் இதயம் மயங்கி அவள் பின் சென்றது Скачать
அவளுடன் உரையாடிய இரவின் நாட்களை சேகரித்தேன் அவள் என்னை விட்டு சென்று விட்டால் என்று தெரிந்தோம் Скачать
உன் விழி மூடி நீ உறங்கிய நாட்களை ரசித்த என் விழிகள் தினம் மூட மறுக்கின்றன மீண்டும் உன் விழியை காண 🖤🖤 Скачать
அவள் இதழ்களிலே பத்து நிமிடம் இடம் பிடித்தேன் கண் மூடினாள் அவளத நா என் நாவில் உரச காதல் மலர்ந்தது Скачать
நீ என்னை மறந்து விட்டு மாறிவிட்டாய் என்று தெரிந்தும் நிற்கிறேன் நீ விட்டு சென்ற இடத்தில் 💔💔💔💔 Скачать