Credits
Lyrics, Tune and Sung by Pas Benny Joshua
உம்மை போல யாருண்டு
நன்மை செய்ய நீருண்டு
உம்மைத் தானே நம்புவேன்
என் தேவா...
உம்மைதான் எந்தன் வாழ்வில்
ஆதாரமாய் நினைத்து உள்ளேன்
நீர் இல்லா எந்தன் வாழ்க்கை
வீணாய் தானே போகுதைய்யா –2
எல்ஷடாய் ஆராதிப்பேன்
எலோஹிம் ஆராதிப்பேன்
அடோனாய் ஆராதிப்பேன்
இயேசுவா ஆராதிப்பேன் –2
🎶
கலங்கி நின்ற என்னைக் கண்டு
கண்ணீரைத் துடைத்தவரே
காலமெல்லாம் கண்மணிபோல
கரம்பிடித்து காத்தவரே – 2
-எல்ஷடாய்... 2
🎶
மரணத்தின் பாதைதனில்
மனம் தளர்ந்து நின்ற என்னை
மருத்துவராய் நீரே வந்து
மறுவாழ்வு தந்தீரைய்யா – 2
- உம்மை போல... 2
- உம்மைதான் எந்தன்-2
எல்ஷடாய் ஆராதிப்பேன்
எலோஹிம் ஆராதிப்பேன்
அடோனாய்-3 ஆராதிப்பேன்-2
Ummai Pola Yaarundu – Lyrics in English.
Ummai Pola Yaarundu
nanmai seiya neerunndu
ummai thaanae nambuven
en dhaevaa...
ummaithaan enthan vazhvil
aadhaaramaai ninaithu vullen
neer illaa endhan vazhkkai
veenaai thaanae pogudhaiyyaa -2
El-shadaai aaraadhippen
Elohim aaraadhippen
Adoonaai aaraadhippen
Yesuvaa aaraadhippen - 2
🎶
Kalangi nindra ennai kandu
kanneerai thudaithavarae
kaalamellaam kanmanipola
karampidithu kaathavarae - 2
- El-shadaai... 2
🎶
Maranathin paadhaithanil
manam thalarndhu nindra ennai
maruthuvaraai neerae vandhu
maruvaazhvu thandheeraiyyaa - 2
- Ummai pola...2
- Ummaithaan endhan...2
El-shadaai aaraadhippen
Elohim aaraadhippen
Adoonaai- 3 aaraadhippen-2
Ещё видео!