யாழ். கொக்குவில் பிரம்படியைப் பிறப்பிடமாகவும், சுதுமலை வடக்கு ஈஞ்சடி, புத்தளம் சிலாபம், பிரித்தானியா Ipswich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் சத்தியேஸ்வரன் அவர்கள் 18-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று பிரித்தானியாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற தனலட்சுமி(தனம்) அவர்களின் அன்புக் கணவரும்,சஸ்தீபன்(தீபன்- கனடா), சர்மிலன்(குட்டான்- பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரரும்,சுபாஷினி(கனடா), திவ்வியா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமாவும்,கிரிஷ், கிரிஷா, மிதுஷா, கிஷான், சயுன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தீபன் - மகன்
Mobile : +16133638248
சர்மிலன் - மகன்
Mobile : +447460898938
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!