''Shirdi ke Data Sabse Mahan''
KARUNAI VADIVAME || ALBUM : ELLAME BABA || SINGER : PRABHAKAR || LYRICS : SENKATHIRVANAN || MUSIC : SIVAPURANAM D V RAMANI || SHIRDI SAI BABA SONGS || ASIRVAD || Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals
கருணை வடிவமே || ஆல்பம் : எல்லாமே பாபா || பாடியவர் : பிரபாகர் || பாடல் : செங்கதிர்வாணன் || இசை : சிவபுராணம் D V ரமணி || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || ஷீர்டி சாய் பாபா பாடல்கள் || ஆசிர்வாத் || விஜய் மியூஸிக்கல்ஸ்
பாடல்வரிகள் :
கருணை வடிவமே சாயி நாதனே
கனிவு காட்டிடும் சாயி நாதனே
இருளை விளக்கிடும் சாயி நாதனே
இதய தெய்வமே சாயி நாதனே
உலகம் போற்றிடும் சாயி உனது லீலைகள்
உயர்வு தந்நிடு சாயி உனது பாடல்கள்
மனித ரூபமாய் சாயி நாதனே
மண்ணில் தோன்றினாய் சாயி நாதனே
இனிய பாதைகள் சாயி நாதனே
என்றும் காட்டுவாய் சாயி நாதனே
உதய வானிலே சாயி நாதனே
கதிரின் தோற்றமே சாயி நாதனே
புதிய வாழ்வினை சாயி நாதனே
புரிய வைத்திடும் சாயி நாதனே
தொடரும் வினைகளை சாயி நாதனே
துரத்தும் நாயகன் சாயி நாதனே
படரும் கொடியன சாயி நாதனே
பாதம் பற்றினோம் சாயி நாதனே
பார்க்கும் திசையெல்லாம் சாயி நாதனே
பழகும் உறவேல்லாம் சாயி நாதனே
பூக்கும் மலரெல்லாம் சாயி நாதனே
பூசை செய்கிறோம் சாயி நாதனே
வரங்கள் வேண்டினோம் சாயி நாதனே
வழங்க நாடினோம் சாயி நாதனே
கரங்கள் உயர்த்தியே சாயி நாதனே
காட்சி தருக்கிறாய் சாயி நாதனே
மனதில் உன் முகம் சாயி நாதனே
மலரும் போதிலே சாயி நாதனே
கவலை தீருமே சாயி நாதனே
கனவு பலிக்குமே சாயி நாதனே
மெழுகை போலவே சாயி நாதனே
உள்ளம் உருகுதே சாயி நாதனே
பெருகும் பக்தியில் சாயி நாதனே
பிணிகள் தீருதே சாயி நாதனே
திரளும் மேகமாய் சாயி நாதனே
திரண்டு வருகவே சாயி நாதனே
வரண்ட பூமியில் சாயி நாதனே
வளமை பொழிகவே சாயி நாதனே
சோகம் நிக்கிடும் சாயி நாதனே
சோர்வை போக்கிடும் சாயி நாதனே
தேகம் நலம் பெற சாயி நாதனே
தினமும் பணிகிறோம் சாயி நாதனே
தாயை போலவே சாயி நாதனே
தாங்கும் தெய்வமே சாயி நாதனே
மாயை நீக்கிடும் சாயி நாதனே
மனதை ஆழ்கிறாய் சாயி நாதனே
ஆயக்கலைகளும் சாயி நாதனே
உன்னை போற்றுமே சாயி நாதனே
நேயம் நிலைத்திட சாயி நாதனே
நித்தம் அருளுவாய் சாயி நாதனே
உனது தோலிலே சாயி நாதனே
துளசி மாலைகள் சாயி நாதனே
தினமும் சாற்றுவோம் சாயி நாதனே
தெய்வம் நியன்றோ சாயி நாதனே
தீபம் ஏற்றுவோம் சாயி நாதனே
தூபம் காட்டுவோம் சாயி நாதனே
பாவம் போக்கிடும் சாயி நாதனே
பணிந்து போற்றுவோம் சாயி நாதனே
விதியை மாற்றிடும் சாயி நாதனே
வினைகள் தீர்த்திடும் சாயி நாதனே
கதியென வந்தோம் சாயி நாதனே
கடவுள் நீயன்றோ சாயி நாதனே
நதியை போலவே சாயி நாதனே
நன்மை புரிகிறாய் சாயி நாதனே
எதுவும் உன் செயல் சாயி நாதனே
எங்கும் உன் நிழல் சாயி நாதனே
அமர்ந்த நிலையிலே சாயி நாதனே
அகிலம் ஆழ்கிறாய் சாயி நாதனே
நின்ற நிலையிலே சாயி நாதனே
நினைவில் வாழ்கிறாய் சாயி நாதனே
ராஜ யோகியே சாயி நாதனே
ஏழை தவசியே சாயி நாதனே
தெய்வ ஞானியே சாயி நாதனே
திசைகள் போற்றிடும் சாயி நாதனே
Ещё видео!