கிருஷ்ண கிருஷ்ணா முகுந்தா ஜனார்தனா...ஸ்ரீ கிருஷ்ணர் த்யானம் - சென்னை Dr கணேஷ் - ஆலங்குடி ராதாகல்யாணம்
கிருஷ்ண கிருஷ்ணா முகுந்தா ஜனார்தனா
கிருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே
அச்சுதானந்த கோவிந்த மாதவா
சச்சிதானந்த நாராயணா ஹரே
கையில் கோல் ஒன்று கொண்டு தேர் ஓட்டினான்
கண்ணன் குழல் ஒன்று கொண்டு இசை பாடினான்
தை தை தா வென்று பாம்பின் மேல் ஆடினான்
தன்னுள் ஆவென்று அகிலமும் காட்டினான்
அந்த கோவிந்தனை பாடு நெஞ்சமே
அந்த கோவிந்தனை நாடு நெஞ்சமே
அந்த கோவிந்தனை தேடு நெஞ்சமே
ஒரு குறையில்லயே கண்ணன் தஞ்சமே (கிருஷ்ண)
[ Ссылка ]
Alangudi Namasankeerthana Trust
9444922848 - rkraman
Ещё видео!