அருள்மிகு கோலவிழி அம்மன் திருக்கோவில் - மயிலாப்பூர், சென்னை.
சென்னை மயிலாப்பூர் நகரின் எல்லைகளை காத்தருளும் தெய்வமாய் விளங்கும் கிராம தேவதை தான் கோலவிழி அம்மன். இவளே பத்ரகாளியின் அம்சம். இந்த திருக் வில் சென்னை கடற்கரைச் சாலையில் கலங்கரை விளக்கம் மற்றும் அகில இந்திய வானொலி நிலையத்தில் இருந்து தென்மேற்கே சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த மயிலாப்பூரில் அமைந்திருக்கும் கோலவிழி அம்மன் கோவில், கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு இணையான தொன்மைச் சிறப்பு வாய்ந்தது என்று சொல்வார்கள்.
#ஆலயதரிசனம் - தினந்தோறும் காலை மற்றும் மாலை 6.30 மணிக்கு. உங்கள் வசந்த் தொலைக்காட்சியில், காணத்தவறாதீர்கள்!!
#KolaviliAmmanTemple #AalayaDharisanam #VasanthTV #ArulmiguKolaviliAmmanTemple #MylaporeKolaviliAmman #AmmanTemple #KapaleeshwararTemple #Karpagambal #Mylapore #Chennai #கோலவிழிஅம்மன் #அம்மன் #ஆலயம் #திருக்கோவில் #திருக்கோயில் #Devotional #FamousTemples #Temple #DontMissIt
© 2020 Vasanth & Co Media Network Pvt Ltd
Subscribe us on [ Ссылка ]
Like us on [ Ссылка ]
Follow us on [ Ссылка ]
Follow us on [ Ссылка ]
Ещё видео!