Sung by JOLLEE ABRAHAM & RESHMA ABRAHAM;
Album-EKKALAM 7 (DVD Video) & HOSANNA 19 (Audio CD);
Tune & Lyric TRADITIONAL;
Orchestration-Bro.JOEL;
Produced by ROHITH RECORDINGS.
SUBSCRIBE to JOLLEE ABRAHAM Channel
[ Ссылка ]
You can like us at : Facebook Page
[ Ссылка ]
Songs Available at :
iTunes
[ Ссылка ]
Spotify
[ Ссылка ]
Gaana
[ Ссылка ]
Wynk
[ Ссылка ]
Google Play Music
[ Ссылка ]
Amazon
[ Ссылка ]
Jio Saavn
[ Ссылка ]
Sound Cloud
[ Ссылка ]
பல்லவி
குயவனே குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே கண்ணோக்கி பார்த்திடுமே - 2
சரணம் I
வெறுமையான பாத்திரம் நான் வெறுத்து தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்திடுமே - 2
வேதத்தில் காணும் பாத்திரமெல்லாம் இயேசுவை போற்றிடுமே
என்னையும் அவ்விதப் பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே
குயவனே குயவனே…
சரணம் II
விலை போகாத பாத்திரம் நான் விரும்புவரில்லையே
விலையெலாம் உம கிருபையால் உகந்ததாகிடுமே - 2
தடைகள் யாவும் நீக்கி என்னை தம்மைப்போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே உடைமை ஆகிடுமே
குயவனே குயவனே…
#JolleeAbraham
#Musi_Care
#ISaiSeithy
#RohithRecordings
![](https://s2.save4k.org/pic/1NLtpVfifAI/maxresdefault.jpg)