மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
யாழ் குப்பிளானை பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட பரமசிவம் மனோன்மணி அவர்கள் 24.04.2022 இன்று நீர்வேலியில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சதாசிவம், பூசபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்வர்களான சிவகுரு, தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரமசிவம் (சிவம்) அவர்களின் அன்பு மனைவியும்
உதயகுமார் (நெதர்லாந்து) அவர்களின் பாசமிகு தாயாரும்,
கிருஷா அவர்களின் அன்பு மாமியாரும்,
திஷான், தியானா, சியானா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்
காலஞ்சென்ற நாகம்மா,மற்றும் முத்துக்குமார் (மாசிலான்) பாலகிருஷ்ணன் (கண்ணன்) பூபாலகசிங்கம் (பக்கு) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் -குடும்பத்தினர்
[ Ссылка ]
Ещё видео!