சில படங்கள் நம்ம mood graphயை அப்டியே lift பண்ணிரும்.நம்ம stressed, disturbedஅ இருக்க சில நேரத்துல சில படங்களை பார்த்துட்டு வந்த உடனே எல்லாத்தையும் மறந்துடுவோம்.கொஞ்ச நேரமாவது நம்ம பிரச்சனையை அந்த படம் மறக்க வெச்சுடும். அந்த மாதிரி 5 படங்களை பற்றி இந்த வீடியோல நம்ம பேசலாம் .
1. Rhythm
2. 96
3. Kadhalum kadanthu pogum
4. Soodhu kavvum
5. Neram
இதே மாதிரி உங்கள நல்லா feel பண்ண வெச்ச படங்களை பத்தி எங்க கிட்ட commentsல சொல்லுங்க.
Like, Share & Comment on the video! Subscribe to Neelam YouTube channel & press the bell icon to watch interesting & informative videos on art, cinema, culture & politics.
[ Ссылка ]
CREDITS
Written and Presented by
Aathirai
Creative Lead
Prashant Ramasamy
Videographer
Akil Lakshman
Editor
Shruthi Janaki
Executive Producer
Srilekha
Graphic Designer
Logesh Subramanian
Ещё видео!