Click to watch more videos,
Vocal & Cast: Umar Athayi
Lyrics: Roohul Haq Athayi
Music : Fahmi Farooqi
Dop : Yusuf Jameel Athayi, Abdur Rahman Athayi
Editing : ANC Studio
Produced by: Athayi Production
Marketing : Athayi Naat Channel
Special Thanks : Athayi Arabic & Police Traning Academy ( MK Patti, Pudukottai)
Whatapp no: 9746567224
Follow the Athayi Naat Channel channel on WhatsApp: [ Ссылка ]
Latest Tamil Islamic Song │Then sinthidum madhinavile │madhinathu venninla│Tamil Islamic Song
❣️ [ Ссылка ]
எம்மை அழைத்திடுங்கள் யா ரசூலல்லாஹ் | புகழ்ந்தே பாடி உம்மை நாடி வருவேனே | New Islamic Tamil Song 2023
❣️[ Ссылка ]
இஸ்லாம் அழைக்கும் அமைதி உலகம் || Tamil Islamic Devotional Song || New Super Hit Islamic Song..2023
❣️ [ Ссылка ]
அண்ணலாரை அழைக்கும் அற்புதமான பாடல் || நபி நபி அருள் நபி || New Islamic Super Hit Song..2023
❣️ [ Ссылка ]
அல்லாஹ் அங்கே இப்பொழுது என்ன செய்கின்றான் ? || முஹம்மதெனும் உயிர்மூச்சு || Balaghal-Ula-Bi-Kamaalihi
❣️ [ Ссылка ]
Lyrics:-
இன்ப ராகமாய் இதயம் பாடுதே இறுதி தூதரின் வருகை தேடியே இளமை முதுமையாய் மாறி போகுதே
காட்சி கண்ணிலே காணவில்லையே
குழந்தை அழுகும் நோக்கம் தாயின் அமுதை நாடியே கவிப்பாவை பாடும் நோக்கம் நபியின் அழகை காணவே
(இன்ப ராகமாய்)
குரைஷியன் குலத்திலே மாநபி பிறந்ததும்
சிலைகளும் உடைந்ததே அக்னியும் அணைந்தே(2)
இப்லீசும் விரண்டோடி அழுக வற்றாத நதிஅழிந்து போக(2)
ஷிர்க்கென்னும் இணைவைப்பை ஒழித்தார்களே(2)
(இன்ப ராகமாய்)
கருப்பில் சிவப்பிலோ ஏழ்மை செழிப்பிலோ
ஒருவர் மறுவரால் தாழ்ந்திட முடியுமோ(2)
இதில் அல்ல இறையோனின் பொருத்தம் இறையஞ்சி வாழ்வதே சிறப்பும் (20
எல்லோரும் சமம் என்று உரைத்தார்களே(2)
(இன்ப ராகமாய்)
மதினத்து மண்ணிலே மஹமூதர் வாழ்வதால் நோய் குணம் ஆகுதே வளம் மிகப் பெருகுதே(2)
உயிர் போகும் முன்னே அம்மண்ணை கரத்தாலே ஏந்தி என் கண்ணில் (2)
கலந்தாடியே நான் கரை சேரனும்(2)
(இன்ப ராகமாய்)
மக்கமா நகரில் மாந்தர்கள் வாழ்விலே மதுவும் மாதுவும் வளமையில் இருந்ததே(2)
தவறான வழியை மறைத்து விதவைக்கு மறுவாழ்வு என்று (2)
தாய்மார்கள் நல்வாழ உழைத்தார்களே(2)
(இன்ப ராகமாய்)
Athayi Naat Channel is a crew of young Muslim artists emerged in Tamil Nadu with a positive message with hopes of making an influence in South India through lovely Tamil language by inspiring hymns through the beautiful message of Islam and also lure them towards the Divine love of our masterpiece prophet Muhammad (PBUH)
#TamilNaatSongs #tamilmadhsong
#tamilburdhasong #tamilmadhsong #tamilnewislamicsong #TamilIslamicSong #TamilIslamicAlbumSong #LatestTamilIslamicSong
🔴facebook :[ Ссылка ]...
🔴Instagram : [ Ссылка ]
🔴Telegram : [ Ссылка ]
🔴Twitter : [ Ссылка ]
🔴Website: www.athayi.in
🔔Subscribe to Channel For more Videos :
[ Ссылка ]
Ещё видео!