மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
யாழ் நீர்வேலி வடக்கை பிறப்பிடமாகவும், புத்தூர் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணதாசன் மகேஸ்வரி(அழகு) அவர்கள் 15-04-20220ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற குமாரசாமி தங்கம்மா தம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சதாசிவம் செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,
கிருஸ்ணதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கனகசுந்தரம், கமலாம்பிகை, குணவதி, மதிவதனா மற்றும் ரவிச்சந்திரன்
ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெகதீசன், இராஜகோபாலன், இரங்கநாதன், கிருபாகரமூர்த்தி, காலச்சென்ற காசிநாதர், புவனேஸ்வரி, சிவராசா, மோகனதாஸ் மற்றும் காலஞ்சென்ற சுபேந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-04-2022ம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு புத்தூர் மேற்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக அந்திரானை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்,
தொடர்புகளுக்கு
+94 77 977 3023
மேலதிக தகவல்களுக்கு கீழே உள்ள link ஐ கிளிக் செய்யவும்.
Arivithal.com -
[ Ссылка ]
Ещё видео!