பாடகர் திலகம் டி.எம்.சௌந்தரராஜன் தனது 83 ஆவது வயதில் இசைநிகழ்ச்சியில் பாடிய "அடி என்னடி ராக்கம்மா" பாடல். கவிஞர் கண்ணதாசன் எழுதி மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த "பட்டிக்காடா பட்டணமா" திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை கனடா - ரொரோன்ரோ நகரில் (Canada, Toronto) 2005ஆம் ஆண்டு தமிழோசை வானொலி ஏற்பாடு செய்த இசை நிகழ்ச்சியில் பாடகர் திலகம் அவருடைய மகன்கள் செல்வகுமார், பால்ராஜ் இருவருடன் இணைந்து பாடுகிறார்.
Ещё видео!