இசைஞானி இளையராஜா வாழ்க்கை வரலாறு.இவர் தமிழ் சினிமாவில் முக்கியமான இசையமைப்பாளர்.அண்ணக்கிளி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.1976ம் ஆண்டு தன் சினிமா பயணத்தை தொடங்கிய இவர் 1980,1990,2000,2010 ம் ஆண்டுகளில் முதல் இடம்பிடித்த இசையமைப்பாளராக விளங்குகிறார்.16 வயதிலே,கடலோர கவிதைகள்,நாயகன், தளபதி, சின்னக்கவுண்டர், சின்னத்தம்பி,அழகி,சேது என்று இவர் இசையில் ஹிட்டான திரைப்படங்கள் அதிகம்.1000 திரைப்படங்களுக்கு மேல்,7000 பாடல்கள் இசையமைத்துள்ளார்.தற்போது ராஜ்யசபா MPயாக உள்ளார்.
#ilayaraja
#musicdirector
#movies
#tamil
#cinema
Ещё видео!