பிரேக்பாஸ்ட் காம்போ ரெசிப்பீஸ் | Breakfast Combo Recipes In Tamil | Vada Curry | Idiyappam | @HomeCookingTamil |
#breakfastcombo #breakfastrecipes #breakfastrecipe #breakfastideas #breakfast #vadacurryrecipeintamil #idiappam #vadacurry #vadacurryrecipe #homecookingtamil #hemasubramanian
Chapters:
Promo - 00:00
Vada Curry - 00:12
Idiyappam - 04:29
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Vada Curry: [ Ссылка ]
Idiyappam: [ Ссылка ]
Our Other Recipes:
ரவா கிச்சடி: [ Ссылка ]
ஓட்ஸ் தோசை: [ Ссылка ]
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
[ Ссылка ]
வடகறி
தேவையான பொருட்கள்
வடை செய்ய
கடலை பருப்பு - 1 கப் (Buy: [ Ссылка ])
இஞ்சி
காய்ந்த சிவப்பு மிளகாய் - 4 எண் (Buy: [ Ссылка ])
சோம்பு - 1/2 தேக்கரண்டி (Buy: [ Ссылка ])
உப்பு - 1/2 தேக்கரண்டி (Buy: [ Ссылка ])
எண்ணெய் (Buy: [ Ссылка ])
தண்ணீர்
தேங்காய் முந்திரி அரைக்க
துருவிய தேங்காய் - 4 மேசைக்கரண்டி
முந்திரி - 10 (Buy: [ Ссылка ])
தண்ணீர்
வடகறி செய்ய
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி (Buy: [ Ссылка ])
பட்டை (Buy: [ Ссылка ])
கிராம்பு (Buy: [ Ссылка ])
ஏலக்காய் (Buy: [ Ссылка ])
பிரியாணி இலை (Buy: [ Ссылка ])
அன்னாசி பூ (Buy: [ Ссылка ])
சோம்பு (Buy: [ Ссылка ])
கல் பாசி (Buy: [ Ссылка ])
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி (Buy: [ Ссылка ])
தக்காளி - 4
உப்பு - 1 தேக்கரண்டி (Buy: [ Ссылка ])
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: [ Ссылка ])
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி (Buy: [ Ссылка ])
மல்லி தூள் - 2 தேக்கரண்டி (Buy: [ Ссылка ])
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: [ Ссылка ])
தண்ணீர் - 2 கப்
கொத்துமல்லி இலை
இடியாப்பம்
தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 2 கப் (Buy: [ Ссылка ])
உப்பு (Buy: [ Ссылка ])
வெந்நீர்
செய்முறை
1. அகல பாத்திரத்தில் அரிசி மாவு, உப்பு சேர்த்து கலக்கவும்.
2. இதில் சிறிது சிறிதாக வெந்நீர் சேர்த்து கிளறவும்.
3. அரிசி மாவு நன்கு திரண்டு வரும் வரை தண்ணீர் சேர்க்கவும்.
4. அடுத்து சிறிதளவு மாவை, அச்சில் போட்டு, இடியாப்ப தட்டில் பிழியவும்.
5. இதை இட்லி குக்கர்'ரில் வைத்து, 10 நிமிடம் வேகவைக்கவும்
6. சுவையான இடியாப்பம் தயார்.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on [ Ссылка ]
WEBSITE: [ Ссылка ]
FACEBOOK - [ Ссылка ]...
YOUTUBE: [ Ссылка ]
INSTAGRAM - [ Ссылка ]...
A Ventuno Production : [ Ссылка ]
Ещё видео!