சித்ரா பவுர்ணமி நாளில் சித்ர குப்தர் அவதாரம் நிகழ்ந்தது ஏன்? தமிழ் ஆண்டின் முதல் மாதமான சித்திரையில் வரும் பெளர்ணமி சித்ரா பௌர்ணமி. மனிதராக பிறந்த அனைவரின் செயல்களையும் சித்ர குப்தன் தான் கணக்கு வைத்துக் கொள்வார் என்பது நம்பிக்கை. சித்திரை மாதம் வரும் பெளர்ணமி சித்ரகுபத்தனை வணங்கும் நாள். மதுரையில் மிகவும் சிறப்பாக அனுசரிக்கப்படும். சித்ரா பௌர்ணமியன்று மதுரை கள்ளழகர் வைகையாற்றில் இறங்கி மண்டூக மகரிஷிக்கு அருள் புரியும் வைபவம் நடக்கிறது.
சித்ரா பவுர்ணமி நாளில் சித்ர குப்தர் அவதாரம் நிகழ்ந்தது ஏன் என்று தெரிந்து கொள்வோம்.
#chitrapournami #story #thiruvannamalai #girivalam #citragupta #history #historyintamil #tiruvannamalai #pournami
Krishna Avatharam Full Story in Tamil | கிருஷ்ணரின் அவதார கதை: [ Ссылка ]
Desa Mangaiyarkarsi Biography| Husband| Children| Family Photos| History: [ Ссылка ]
இராம அவதாரம் உருவான முழு கதை | Ramaavatharam Full Story in Tamil : [ Ссылка ]
Ещё видео!