டீக்கடை கிச்சன் சொந்தங்களுக்கு வணக்கம்,
இன்று நாம் மசால் போண்டா செய்வது எப்படி என்று பார்க்கப் போகின்றோம். டீக்கடைகளில் போடக்கூடிய இந்த மசால் போண்டாவுக்கு தனி ரசிகர்கள் உண்டு. ஏனென்றால் அதன் சுவை மிக அதிகமாக இருக்கும் சூப்பராகவும் இருக்கும். சாதாரணமாக இந்த மசால் போண்டா உருளைக்கிழங்கு வைத்து மசாலா தயார் செய்து அதன் பிறகு போண்டாவாக பொரித்து எடுக்கலாம் .
ஆனால் இன்று நாம் வாழைக்காயை மசாலா தயார் செய்து வித்தியாசமான முறையில் மசால் போண்டா தயார் செய்ய இருக்கின்றோம். இந்த போண்டா நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் இதேபோன்று தயார் செய்து நீங்களும் சுவைத்து மகிழுங்கள்.
Today's video we will see how to make masala Bonda recipe in tamil. Masala Bonda is an easy evening snack recipe which pairs well with tea/coffee. Once the bonda batter has been made we can make a variety of bondas for the evening. Masala bonda is particularly well suited for rainy days and it's a great pleasure to sip on some hot tea/ coffee and have some masala bonda.
போண்டா செய்வது எப்படி, மசால் போண்டா செய்முறை, போண்டா செய்வது எப்படி, டீ கடையை விட சுவையான மசால் போண்டா செய்வது எப்படி, ரோட்டுகடை போண்டா, potato bonda, masala bonda, urulaikizhangu bonda in tamil easy tea snacks recipes | evening snacks in tamil simple | tea kadai pakoda recipe | how to make tea kadai bonda | snacks varieties in tamil | evening snacks recipe in tamil crispy | easy evening snacks recipe crispy | evening snacks recipe quick and easy | Indian tea snacks recipes | tea time spicy snacks recipes | snacks recipes in tamil | traditional evening snacks
#bonda #masalabonda #teakadaikitchen #kadalaimavubonda #teakadaibonda #howtomakebonda #bondarecipeintamil #teatimesnacks #teakadaisnacks #eveningsnacks #bondavadai #vadai #kuttybonda #tea #snacks #teakadaikitchen @TeaKadaiKitchen007
வாழைக்காய்: 5
சமையல் எண்ணெய்: 2 டேபிள் ஸ்பூன்
பெருஞ்சீரகம்: ½ டீஸ்பூன்
சீரகம்: ½ டீஸ்பூன்
பெரிய வெங்காயம்: 2
பச்சை மிளகாய்: 2
இஞ்சி: சிறிதளவு
பூண்டு: 3 பல்
உப்பு: ½ டீஸ்பூன்
பச்சை பட்டாணி: 25 கிராம்
மஞ்சள் தூள்: ¼ டீஸ்பூன்
பெருங்காயம்: ¼ டீஸ்பூன்
சாம்பார் பொடி: 1 டீஸ்பூன்
மல்லி இலை: சிறிதளவு
கருவேப்பிலை: சிறிதளவு
🖍🖍 போண்டா மாவுக்கான பொருட்கள்: 🖍🖍
உப்பு: ½ டீஸ்பூன்
பெருங்காயம்: ¼ டீஸ்பூன்
மிளகாய் பொடி: ½ டீஸ்பூன்
சமையல் எண்ணெய்: 2 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு: 2 கப் (300 கிராம்)
அரிசி மாவு: ¼ கப்
Raw banana: 5
Cooking oil: 2 tablespoons
Fennel seeds: ½ teaspoon
Cumin seeds: ½ teaspoon
Onion: 2 (large)
Green chili: 2
Ginger: A small piece
Garlic: 3 cloves
Salt: ½ teaspoon
Green peas: 25 grams
Turmeric powder: ¼ teaspoon
Asafoetida: ¼ teaspoon
Sambar powder: 1 teaspoon
Coriander leaves: A small quantity
Curry leaves: A small quantity
🖍🖍 Ingredients for Bonda Batter 🖍🖍
Salt: ½ teaspoon
Asafoetida: ¼ teaspoon
Chili powder: ½ teaspoon
Cooking oil: 2 tablespoons
Gram flour (besan): 2 cups (300 grams)
Rice flour: ¼ cup
Ещё видео!