யாழ். அச்சுவேலி தெற்கு ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் East Ham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தர்மசீலன் செல்வநாயகம் அவர்கள் 18-01-2023 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், அச்சுவேலி தெற்கு ஆஸ்பத்திரி வீதியைச் சேர்ந்த செல்வநாயகம் பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், தையிட்டி தெற்கு குருந்து வீதியைச் சேர்ந்த செல்வரட்ணம் சரோயினிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,ரெனீசியா(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,தெய்வீகன் அவர்களின் பாசமிகு தந்தையும்,பத்மசீலன், தேவசீலன், குகசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சதீஸ், ரெனீஸ், தினேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,யோகேஸ்வரி(வதனா- இந்தியா) அவர்களின் பாசமிகு மைத்துனரும்,டன்சிகா அவர்களின் பாசமிகு சித்தப்பாவும்,சிவபாலன்(கொழும்பு), குகதாசன்(கனடா), ஸ்ரீஸ்கந்தராசா(இந்தியா), சர்வேஸ்வரன்(கொழும்பு), மகேஸ்வரி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,தாட்சாயினி(யாழ்ப்பாணம்), பத்மாவதி(யாழ்ப்பாணம்), ஜானகி(பிரான்ஸ்), மல்லிகா(கனடா), வைகுந்தநாதன்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற சண்முகலிங்கம் ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரெனீசியா - மனைவி
Mobile : +447480237981
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!