யாழ்ப்பாணத்தின் 500+ வருட மந்திரி மனை | Jaffna Kingdom | Jaffna Suthan
வணக்கம், இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன்....
இந்த காணொளியில் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் பிரதேசத்தில் பருத்தித்துறை வீதியில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 500+ வருடங்கள் பழமையான அரச மந்திரி மனை மற்றும் யமுனா ஏரி என்று அழைக்கப்படும் ஓர் கேணியும் உள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள சங்கிலிய மந்திரி மனையில் ஓர் சுரங்க பாதையும் உள்ளது. அந்த சுரங்கப் பாதை சங்கிலிய மந்திரியின் மனைவி யமுனா ஏரிக்கு செல்லும் ஒரு இரகசிய வழியாகும். ஆனால் அந்த பாதை தற்போது மண் மற்றும் குப்பைகளால் மூடப்பட்டுள்ளது.
யமுனா ஏரியையும் காணொளியாக எடுத்து பதிவேற்றியுள்ளோம்...
Location to : [ Ссылка ]
இந்த காணொளி பிடித்திருந்தால் மறக்காமல்
💖 💖 💖 💖 💖 💖 💖 💖 💖 💖 💖 💖 💖
SUBSCRIBE LIKE COMMENTS SHARE 🙂
💖 💖 💖 💖 💖 💖 💖 💖 💖 💖 💖 💖 💖
Hello everyone, I'm jaffna suthan from Sri lanka jaffna.....
I Do the travel and food vlogs around the Sri lanka as tamil vlogs....
In this video, i captured the 500 years oldest sangiliyan's Minister's Home in jaffna, it's located in pointpedro road nallur jaffna..
In the sangiliyan Minister's Home has one of underground subway to Yamuna River, yamuna river is one of man-made pool but the pool called as river, reason is Extraction of india's yamuna water from the river to the jaffna yamuna River (pool).
The underground subway used by sangiliyan minister's wife to bath in yamuna river, there is 900m distance between yamuna river and sangiliyan minister's home...
If you have interested please
SUBSCRIBE LIKE COMMENTS SHARE 🙂
Thanks For watched this Video 📹 ❤️ 📸
Music credits goes to
–––––––––––––––––––––––––––––
Adventures by A Himitsu [ Ссылка ]
Creative Commons — Attribution 3.0 Unported— CC BY 3.0
Free Download / Stream: [ Ссылка ]
Music released by Argofox [ Ссылка ]
Music promoted by Audio Library [ Ссылка ]
––––––––––––––––––––––––––––
#jaffna
#jaffnavlog
#travelsrilanka
#jaffnasuthan
#tamilvlogs
#traveljaffna
#jaffnakingdom
#jaffnatown2021
#jaffnatoday
#srilankatamil
#intamil
#jaffna2021
#jaffnatamil
#யாழ்ப்பாணம்
#injaffna
Ещё видео!