Listen to the Tamil lyric video of "Kolaru Pathigam", a Tamil devotional song on Lord Shiva Sung and Composed by Sriraman.To listen to more devotional songs and Indian classical music, Subscribe to Euphony - It's Music.
Kolaru Pathigam
Composed & Sung by Sriraman
Keyboards - Vinu. H
Recorded @ Aalayaa Studios, Chennai.
Mixed & Mastered by Ramesh Kidaambi
Video Editing by Kathiravan
கோளறு பதிகம் என்பது சிவபெருமானை நினைத்து திருஞான சம்பந்தர் அடிகளாரால் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்.
மதுரை அரசி மங்கையர்க்கரசி அழைப்பை ஏற்று மதுரை செல்லக் கிளம்பினார். அப்போது அந்த நாள் நல்ல நாள் இல்லை என்று அவர் பயணத்தை தடுத்தார் திருநாவுக்கரசர்.
இறைவன் அடியார்களுக்கு எல்லா நாட்களுமே நல்ல நாட்கள்தான் என்று சொல்லி, கோளறு பதிகம் என்னும் இந்த பத்து பாடல்களைப் பாடியருளினார் திருஞான சம்பந்தர் .
Subscribe for more Devotional videos - [ Ссылка ]
'Euphony - It's Music' Contact Number : +919840079929
Like Us at - [ Ссылка ]
Follow Us at - [ Ссылка ]
In Association with Divo
[ Ссылка ]
[ Ссылка ]
[ Ссылка ]
#Kolarupathigam #Sambandhar #Sriraman
Ещё видео!