2025ஆம் ஆண்டின் பண வசிய அதிர்ஷ்ட சின்னம் நிறம் தெய்வம் தேவதை மந்திரம் 12 ராசிக்குரிய சூட்சுமங்கள்
2025 ஆம் ஆண்டு புதன்கிழமை மூன்றாம் பிறை உத்திர நட்சத்திரத்தில் பிறக்கின்றது இந்த ஆண்டு 12 ராசிக்குரிய எளிய சூட்சமமான பண ஆகரசனை வசிய மந்திரம் நிறம் தேவதை கடவுள் கோயில்கள் ராசிக்கல் போன்ற பல அற்புதமான ரகசியங்களை ஸ்ரீ குபேர குருஜி அவர்கள் இந்த பதிவில் பதிவு செய்துள்ளார்கள் இதன்படி 2025 ஆம் ஆண்டு செயல்படுத்தினீர்கள் என்றால் அதிர்ஷ்டகரமான செல்வ செழிப்பான ஆண்டாக உங்களுக்கு அமையும் இந்த எளிய பரிகாரத்தை கடைபிடியுங்கள் இதைப் பற்றி மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள நமது குருஜியை தொடர்பு கொள்ளுங்கள் வாழ்க
#staranandmotivation #staranand #diary2025 #tamilmotivationalspeech #tamilan #newyearmotivation #newyear2025 #புத்தாண்டு2025
#ஆன்மிகவழிகாட்டிகள்
#தமிழ்பூஜை
#ஆன்மிகவாழ்க்கை
#HinduSpiritualTips
#NewYear2025Tamil
#TamilTraditions2025
#SpiritualBeginnings
#ஆன்மிகஅழகு
#PoojaVazhviyal
Ещё видео!