Many already know about 10 porutham for marriage in tamil. But in this video I have explained about lagna porutham for marriage. When we are checking for jathaka porutham for marriage we should also give much importance to lagna matching table for marriage. Many have the habit of seeing nakshatra porutham for marriage but the important one is lagna porutham in those 10 thirumana porutham. After watching this video you can be able to see jathagam for lagna porutham in tamil.
திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி என்ற கேள்வி பல பேருக்கு இன்று உண்டு. அதில் பல முக்கிய திருமண பொருத்தம் இருந்தாலும், திருமண பொருத்தம் எத்தனை இருக்க வேண்டும் என்ற கேள்வியும் பலபேருக்கு உண்டு. திருமண பொருத்தம் பற்றிய பல விளக்கங்கள் ஏற்கனவே கொடுத்திருந்தாலும் இந்த வீடியோவில் லக்ன பொருத்தம் பற்றிய சில விளக்கம் கொடுத்துள்ளேன். இது திருமண பொருத்தம் பார்க்கும் அனைவருக்கும் பயனுள்ள பதிவாக இருக்கும்.
Ещё видео!