#kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhiJoin #periyazhwar
குட்டி கண்ணனுக்கு திருஷ்டி கழிக்க
பொங்கும் பரிவோடு
அழைக்கிறாள் யசோதை
Join this channel to get access to Exclusive Content:
[ Ссылка ]
பெரியாழ்வார் திருமொழி 2-8-1- காப்பிடல் பாசுரம்
இந்திரனோடு பிரமன்*
ஈசன் இமையவர் எல்லாம்*
மந்திர மா மலர் கொண்டு*
மறைந்து வராய் வந்து நின்றார்*
சந்திரன் மாளிகை சேரும்*
சதுரர்கள் வெள்ளறை நின்றாய்*
அந்தியம் போதிதுவாகும்*
அழகனே! காப்பிட வாராய்.
- பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
Stay Connected with us! Follow us for further updates:
► YouTube: [ Ссылка ]
► Facebook: [ Ссылка ]
► Instagram: [ Ссылка ]
Ещё видео!