தமிழ் மண், தமிழ் மக்கள் குறித்த அரிய வரலாற்றுத் தகவல்களையும் தொல்லியல், தமிழியல், நாட்டுப்புறவியல் சார்ந்த கள ஆய்வுத் தரவுகளையும் உலகத்தமிழ் உறவுகளுக்கு அடையாளம் காட்டும் நோக்கில் இத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. தங்களது நல்லாதரவினை வழங்கிடுமாறும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்...
அன்புடன் - முனைவர் ஆ.பிரபு
Ещё видео!