Watch ► VINAYAGAR MURUGAR | விநாயகர் முருகர் | Vinayagar Murugar songs | Best Tamil Devotional Songs #tamildevotionalsongs #vinayagarmurugar songs # spb bakthisongs #tamilbhaktipadal #முருகர் பக்தி பாடல்கள் #vinayagarsongs #tamilbhaktipadalgal #subamaudiovision #tvmsivansongs #subamaudiovision #vanijayaram #mahanadhi shobana #spb vinayagar songs #unnimennon bakthi songs #bombay saradha bakthi songs
Welcome to Subam Audio Vision- was established in the year 1997,as a retailer evolving into a distributor and then into a Music production house is now established as the Leader in the South Indian music Industry in basic Repertoire. One of the finest destination for exclusive devotional content. Here you can find the most pleasant and pleasing bhakti/spiritual songs in Tamil, Telugu, Kannada which will make your mind more fresh and focused. This channel features devotional songs from legendary artists like S.P. Balasubramanium, Unnikrishnan, Vani Jairam, L.R.Eswari, Veeramanidasan. Subam audio vision repertoire includes Devotional on Annamalaiyar songs, Vinayagar songs, Amman songs, Ayyappan songs, Murugan songs, perumal songs, folk songs, தமிழ் பக்தி பாடல்கள் தொகுப்புகள்,அம்மன் பாடல்கள், விநாயகர் பாடல்கள். Thank you for all your love and support and do subscribe us.
Chapters :
0:00:06 ஓம் ஓம் ஓம் எனும் |Om om omenum
0:18:38 அருகம்புல்லில் | Arugampulliar
0:24:43 திருச்சிஉச்சி Thiruchi utchi
0:29:19 நாதா கணநாதா |Naadha ganaadha
0:43:47 ஆவணி பிறந்தது |Avani piranthathu
0:49:56 உலகேழும் | Ulagezhum
0:55:18 வெற்றி வடிவேலா வா | Vettri vadivelava
1:08:23 இறைவா முருகா | Iriva muruga
1:13:15 காவடி காவடி |Kaavadi kaavadi
1:19:21 வண்ண வடிவேலவனே | Vanna vadivelan
1:25:18 கந்தா குமரா |Kandha kumara
1:31:45 காவடியை ஏந்தியே |Kaavadi aendhiye
1:43:52 வேலெடுத்து வந்தவனே | Veleduttu
1:49:02 வெற்றியை நாளும் | Vettriyai aduthu
1:55:07 சீதக்களப செந்தாமரை | Seethakalaba
2:03:58 கலைநிறை கணபதி | Kalai nirai ganapathi
2:10:21 அல்லல் போம் | Allalpom
2:16:51 கைத்தல நிறைகனி |Kaithala niraikani
2:19:34 ஜெய ஜெய |Jeya jeya
2:25:47 கற்பக நாதா போற்றி | Karpaganadha pottri
2:38:33 சந்தனம் பன்னீர் | Sandhanam panir
2:43:35 தணிகைமலை | Thanigaimalai
2:48:06 ஆறுபடை களாய் | Aarupadaigalai
3:01:11 ஓராறுபடை | Oraaru padai
3:06:17 வேலை எடுத்து | Valai edutthu
3:11:32 சரவணனே | Saravananae
3:16:54 வண்ண வண்ண | vanna vanna
3:22:23 முருகனின் ஒரு இனிய | Muruganin oru ennia
3:34:23 ஆயிரம் ஆயிரம் | Aayiram aayiram
3:46:49 லம்போதர | Lambodhara
3:53:08 கற்பகம் என்றால் | karpagam endraal
3:59:55 கற்பக கணபதி | Karpaga ganapathi
4:06:01 அருகம்புல் ஆவேன் | Arugampul
4:11:55 முந்தி முந்தி | Mundhi mundhi
சிவபெருமான் கயிலாயம் வந்து கொண்டிருப்பதை அறிந்து மகிழ்ந்த பார்வதி, அவரை வரவேற்கும் முன்பு தயாராக நினைத்தார். ஆனால் அப்போது நந்தி இல்லாததால் அங்கு வாயிற்காவலர் யாரும் இருக்கவில்லை. எனவே பார்வதி தாம் குளிக்கும் முன்பு மஞ்சள் விழுதால் ஒரு சிறுவனைச் செய்து அதற்கு உயிர் கொடுத்தார். அவனுக்கு விக்னங்களைத் தீர்ப்பவன் என்ற பொருளில் விநாயகர் என்ற பெயர் சூட்டினார். மேலும் தான் தயாராகி வரும் வரை ஒருவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று விநாயகரிடம் அறிவுறுத்துகிறார். விநாயகரும் அவ்வாறே செய்வதாக வாக்களிக்கிறான். பிறகு கயிலாயம் வந்தடைந்த சிவபெருமானை விநாயகர் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவபெருமான் தன் திரிசூலத்தால் விநாயகரின் தலையைக் கொய்தார். பிறகு நடந்நதை அறிந்து கோபம் கொண்ட பார்வதி, பிரபஞ்சத்தையே அழிக்க முடிவெடுத்தார். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று பிரம்மதேவர் வேண்டிக்கொண்டார். அதற்குப் பார்வதி, விநாயகரை உயிர்த்தெழச் செய்ய வேண்டும் மற்றும் விநாயகரையே அனைவரும் முழுமுதற் கடவுளாக வணங்க வேண்டும் என்று இரு நிபந்தனைகள் விதித்தார். அதை ஏற்றுக்கொண்ட சிவபெருமான், வடக்கில் தலை வைத்து இறந்த நிலையில் படுத்திருக்குமாறு முதலில் தென்படும் உயிரினத்தின் தலையைக் கொய்து எடுத்து வருமாறு சிவகணங்களை அனுப்பினார். அதன்படி சிவகணங்கள் கஜாசுரனின் தலையுடன் திரும்பி வந்தனர். அதை விநாயகரின் உடலோடு பொருத்தினார் பிரம்மதேவர். பிறகு விநாயகருக்கு உயிரளித்த சிவபெருமான், அவனுக்கு முழுமுதற் கடவுள் என்ற பட்டமும் கணங்களுக்கு அதிபதி என்பதால் கணபதி என்றும் பெயரையும் வழங்கினார்.
Some of the other albums rendered by our legend singers for subam audiovision Include
Thamizh subrabahatham - [ Ссылка ]
Vettrivel - [ Ссылка ]
Agni Lingam - [ Ссылка ]
Iyyanae - [ Ссылка ]
Yaettrividaiyaa : [ Ссылка ]
Thiruppavai - [ Ссылка ]
Vaikuntha - [ Ссылка ]
Vaeppilaikari - [ Ссылка ]
Title : VINAYAGAR MURUGAR SAV 1022
தலைப்பு: விநாயகர் முருகர் பக்தி பாடல்கள்
பாடியவர்கள் : எஸ் பி பாலசுப்ரமணியம் | வாணி ஜெயராம் | உண்ணிமேனன்
மகாநதி ஷோபனா | பாம்பே சாரதா| பிரியா
Singer : SP Balasubramaniam | Vani jayaram | Unni mennon | Mahanadhi Sobana |
Bombay Saradha | Priya
இசை: அரவிந்த் | வீரமணிகண்ணன்| டிவி ரமணி
Music : Aravind |Veeramanikannan | DV Ramani
பாடல்கள்: வாரஸ்ரீ | முகிலன்
Lyrics : Varasree | Mugilan
Direction & Production : SUBAM RADHA.M
இயக்கம் & தயாரிப்பு: சுபம் ராதா ம
Copyright By: Subam Audio Vision
பதிப்புரிமை: சுபம் ஆடியோ விஷன்
Ещё видео!