மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Borken ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நடராஜா அவர்கள் 28-03-2022 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சீத்தாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
காண்டீபன்(Borken), பிரகாஷ்(Borken) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கணேசன், தையல்நாயகி, காலஞ்சென்ற கந்தசாமி(ஏகாம்பரம்), நாகபூசணி(சரசு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மாவதி, காலஞ்சென்ற சத்யாவதி, சாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லின்டா அவர்களின் அன்பு மாமனாரும்,
லீனா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம் :-
Thursday, 07 Apr 2022
( 9:00 AM - 11:00 AM )
Cemetery at Butenwall
Butenwall 22, 46325 Borken, Germany
தொடர்புகளுக்கு
கலாவதி - மனைவி
Mobile : +49286763528
காண்டீபன் - மகன்
Mobile : +491721728630
பிரகாஷ் - மகன்
Mobile : +491759122933
மேலதிக தகவல்களுக்கு கீழே உள்ள link ஐ கிளிக் செய்யவும்.
Arivithal.com - [ Ссылка ]
[ Ссылка ]
Ещё видео!