யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், அம்பாறை, கொழும்பு வெள்ளவத்தை, இங்கிலாந்து London ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருளானந்தன் ஆரூரன் அவர்கள் 13-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று இங்கிலாந்தில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா அருளானந்தன்(இளைப்பாறிய தபால் அதிபர்) செல்லம்மா தம்பதிகளின் ஆசைத் தலை மகனும், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் இராசபூபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,ருக்மணி அவர்களின் அன்புக் கணவரும்,ரகுராம்(கனடா), நிர்மலன்(இங்கிலாந்து), உமா(இங்கிலாந்து), உஷா(கனடா), காலஞ்சென்ற சுதாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,நிர்மலா(கனடா), இசைவாணி(இங்கிலாந்து), நிமால்ராஜ்(இங்கிலாந்து), Dr. தயாபரன்(கனடா), தாரணி(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான சரஸ்வதி குமாரசாமி, நீலகண்டன் மற்றும் உலகநாயகி, புவனேசன், லீலாவதி, சதானந்தன், அருள்செல்வி(இலங்கை), குமரகுருபரன்(கனடா), அரண்மகன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான குமாரசாமி, சுப்பிரமணியம், பத்மநாதன், குணபாலா, சிவலிங்கம், மகேஸ்வரன், ஆனந்தசோதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,காலஞ்சென்றவர்களான யசோதா, கனகமணி மற்றும் ராதா(இலங்கை), சாவித்திரி(கனடா), லில்லிமலர்(கனடா), ஞானேஸ்வரி(இலங்கை), நவம்(இங்கிலாந்து), திலகேஷ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,லவன், ஷாரா, ஐதார்த்தனன், மழலினிருக்மா, சந்தனருக்மா, டிவ்யருக்மா, Dr. நீராமிதுலன், சயன், லக்ஸ்மன், ருக்ஷன், சுரேக்கா ஆகியோரின் பாசமிகு பேரனும்,மாயாருத்ரா, சேயோன், அர்ஜ்யுனா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரகுராம் - மகன்
Mobile : +14167225901
நிர்மலன் - மகன்
Mobile : +447413494381
உமா - மகள்
Mobile : +447986965571
உஷா - மகள்
Mobile : +14162165020
தாரணி சுதாகரன் - மருமகள்
Mobile : +447513105599
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!