ஸம்ப்ரதாய பஜனை | திவ்யநாமம் - 22 | நாராயணம் பஜே | உடையாளூர் ட்ரி. கல்யாணராமன் |
நாராயணம் பஜே நாராயணம் - லக்ஷ்மீ
நாராயணம் பஜே நாராயணம்
பிருந்தாவன ஸ்திதம் நாராயணம் - தேவ
வ்ருந்த பஹுஸ்துதம் நாராயணம்
தினகர கராம்பரம் நாராயணம் - திவ்ய
கனக கங்கண தரம் நாராயணம்
பங்கஜ விலோசனம் நாராயணம் - பக்த
ஸங்கட விமோசனம் நாராயணம்
கருணா பயோநிதிம் நாராயணம் -பவ்ய
சரணாகத நிதிம் நாராயணம்
ஸ்ரீகண்ட ஸஹசரம் நாராயணம் - திவ்ய
வைகுண்ட புரசரம் நாராயணம்
அக்ஞான நாசகம் நாராயணம் - பக்த
விக்ஞான பாஸகம் நாராயணம்
ரக்ஷித ஜகத்ரயம் நாராயணம் -சக்ர
சிக்ஷிதாஸுரசயம் நாராயணம்
ச்ருங்கார நாயகம் நாராயணம் - பத
கங்கா விதாயகம் நாராயணம்.
கரிமுக்தி தாயகம் நாராயணம் - பத்ர
கிரிரத்ன தாயகம் நாராயணம்
Alangudi Namasankeerthana Trust
rkraman - 9444922848
----------------------------------------------------------------------
Radhe Krishna ! Alangudi Radhakalyanam 2018 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 71st year celebration of Radhakalyana Mahotsavam.
10th February 2018 : Sampradhaya Divyanama Sankeerthanam by Udaiyalur Dr Kalyanaraman
Dhivyanamam/Divyanamam 10 - Narayanam Bhaje by Udayalur Dr Kalyanarama Bhagavathar
Please leave your feedback @ 9444922848
Ещё видео!