என்னை மறக்காதீங்க |Cover song| Shashinka & Tania Mendis | Zion Church | Batticaloa | Sri Lanka
_____________________________________________
[ Ссылка ]
Website: [ Ссылка ]
FB: [ Ссылка ]
Youtube: [ Ссылка ]...
________________________________________________
என்னை மறக்காதீங்க
விட்டு விலகாதீங்க
உங்க முகத்த நீங்க மறச்சா
நான் எங்கே ஓடுவேன் - 2
எங்கே ஓடுவேன்
உம் சமுகத்தை விட்டு
உம்மை விட்டு விட்டு
எங்கும் ஓடி ஒளிய முடியுமோ - 2
எங்களுக்கல்ல கர்த்தாவே - 2
உமது கிருபை உமது சத்யம்
உமது நாமத்திற்கே மகிமை - 2
யோனாவைப் போல நான் அடித்தட்டிலே
படுக்கை போட்டாலும் விடமாட்டீரே - 2
ஓடி போனாலும் தேடி வந்தீரே
மீனைக் கொண்டாகிலும் மீட்டு வந்தீரே - 2
என்னை மறக்காதீங்க
விட்டு விலகாதீங்க
உங்க முகத்த நீங்க மறச்சா
நான் எங்கே ஓடுவேன் - 2
பாவி என் மீது
ஏன் இந்த அன்பு
ஒன்று புரியலையே
சித்தம் என்மீது வைத்திட்ட பின்னும்
வாழ தெரியலையே - ஐயா
பேதுரு போல் உம்மை தெரியாதென்று
மறுதலித்தாலும் நீர் விடவில்லையே - 2
துரோகம் செய்தாலும் தூக்கி விட்டீரே
மந்தையை மேய்க்கும்படி உயர்த்தி வைத்தீரே - 2
என்னை மறக்காதீங்க
விட்டு விலகாதீங்க
உங்க முகத்த நீங்க மறச்சா
நான் எங்கே ஓடுவேன் - 2
எங்கே ஓடுவேன்
உம் சமுகத்தை விட்டு
உம்மை விட்டு விட்டு
எங்கும் ஓடி ஒளிய முடியுமோ - 2
_________________________________________________
1வது ஆராதனை - சனி மாலை 5.00மணி
2வது ஆராதனை - ஞாயிறு காலை 7.30மணி
ஓய்வுநாட் பாடசாலை - ஞாயிறு காலை 10.30மணி
காலை ஜெபம் - திங் - வெள்ளி காலை 8.30மணி
பெண்கள் ஐக்கியம் - திங்கள் காலை 9.45மணி
________________________________________________________
Address:
சீயோன் தேவாலயம், இல:30/5, மன்றெசா வீதி, மட்டக்களப்பு, ஸ்ரீலங்கா.
Zion Church, No:30/5, Manressa Rd, Batticaloa, Sri Lanka.
Location: [ Ссылка ]
உங்கள் ஜெபவிண்ணப்பங்களுக்கு தொடர்புகொள்ள
[+94] 766214422 / 766111530 / 766189997 / 766399956 / 777106332 / 768180628/ 766099958 / 766588779 / 765847447 / 768180627/ 777048112 / 768180627
#worship | #worshipsongs | #tamilnewslive | #sirasatv | #congress
#sathiyamtv | #CMStalin | #IPL2023 | #CSK | #AIADMK | #OPS | #EPS | #ADMK | #EdappadiPalaniswami | #Edappadi | #OPanneerselvam | #OPSvsEPS | #DMK | #Seeman | #NaamTamilar | #MKStalin | #IPL | #ChennaiSuperKings | #T20 | #RCB | #RoyalChallengers | #IPLHighlights | #Annamalai | #NarendraModi | #IndianPremierLeague | #MSDhoni | #RR | #GT | #LSG | #PBKS | #MI | #SRH | #DC | #KKR | #DMK | #BJP | #Congress | #PMModi | #RahulGandhi | #Karnataka #SathiyamTV | #CMStalin | #IPL2023 | #CSK | #AIADMK | #OPS | #EPS | #ADMK | #EdappadiPalaniswami | #Edappadi | #OPanneerselvam | #OPSvsEPS | #DMK | #Seeman | #NaamTamilar | #MKStalin | #IPL | #ChennaiSuperKings | #T20 | #RCB | #RoyalChallengers | #IPLHighlights | #Annamalai | #NarendraModi | #IndianPremierLeague | #MSDhoni | #RR | #GT | #LSG | #PBKS | #MI | #SRH | #DC | #KKR | #DMK | #BJP | #Congress | #PMModi | #RahulGandhi | #Karnataka #TamilNewsLive | #edraid | #senthilbalaji | #Senthilbalajiraidnews | #MinisterSenthilBalaji | #Arrested | #DMK | #EDRaid | #CMSTALIN | #UdhayanidhiStalin | #MaSubramanian | #NewsTamil24x7 | #sirasatv a | #hiru | #relaxing | #music | #peace | #jerushanamos | #worship | #shorts | #tooltips #jesus #jesussongs #tamilchristiansongs #gospel #christianity #christiansongs #davidsamjoyson #whatsappstatus #lyrics | #josephaldrinlive worship | #ecgworship | #worshipsongs | #2022ecgworship | #ecgworshipsongs | #beautiful worshipmoment (mid-weekworship) | #2022ecgworshipsongs | #livemidweekworshipwith simplex | #acousticworship | #life.churchworship | #hadassahmedleyworship | #beautiful worship momentecg | #midweek | #midweekservicecfpf | #midweekservicejosephaldrin | #mid-week church service | #bushiri | #i’mworried | #welovemajor1 | #stopworrying | #prophetbushiri | #shepherdbushiri
Ещё видео!