ingredients:
Raw Rice - 3/4 cup
Moong Dal - 1/4 cup
water - 3 cup
Required salt
Ghee - 3/4 cup
cashew nuts - 10 Nos
peper - 1 table spoon
Cumin - 1 Table spoon
green chilli - I No chopped
Ginger Chopped - 1 table spoon.
curry leaves & Coriander leaves.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - 3/4கப்
பாசி பருப்பு - 1/4 கப்
தண்ணீர் - 3 கப்
உப்பு
நெய் - 1/4 கப்
முந்திரி பருப்பு
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் 1 நறுக்கியது
இஞ்சி - 2 தேக்கரண்டி நறுக்கியது
கறிவேப்பிலை
செய்முறை:
1. பச்சரிசி மற்றும் பாசிபருப்பை 30 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
2. பின்பு பிரஷர் குக்கரில் மூன்று கப் தண்ணீர்,( ஒரு கப் அரிசி பருப்பு கலவைக்கு மூன்று கப் தண்ணீர் அளவு) ஊறவைத்த அரிசி, மற்றும் பருப்பு, உப்பு ஆகியவற்றை சேர்த்து 5 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
3. அடுத்து ஒரு கடாயில் நெய்யை ஊற்றி, நெய் உருகியதும் முந்திரி, மிளகு சேர்த்து கலக்கவும்.
4. முந்திரி பாதி வறுபட்டதும் சீரகம் சேர்த்து வறுக்கவும்.
5. பிறகு நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து ஒரு முறை வதக்கிவிட்டு அடுப்பை அணைக்கவும்.
6. இறுதியாக கறிவேப்பிலை சேர்த்து கலந்து விட்டு, வேகவைத்த பொங்கலுடன் சேர்க்கவும்.
தாளிப்பு பொங்கலில் சேர்த்து மிதமான தீயில் நன்கு கிளறி விடவும்.
7. சுவையான ஐயர் வீட்டு வெண் பொங்கல் தயார்!
அபூர்வ மாசலா :
நீங்கள் கேட்ட மாசலா சுத்தமான சுவையான பொடி வகைகள் தற்போது விற்பனையில்.
சாம்பார் பொடி, இட்லி மிளகாய் பொடி, குழம்பு மிளகாய்த்தூள், ரசப் பொடி, சிக்கன் மசாலா பொடி, செட்டிநாடு சிக்கன் மசாலா பொடி,
தொடர்புக்கு வாட்ஸ்அப் - 8148176934
மேலும் இண்டாலியம் கடாய், தோசைக்கல், இடிஉரல், இன்டாலியம் சப்பாத்தி கல், விற்பனைக்கு உள்ளன.
இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்
.
WhatsApp Number - 9444376934.
For This Video English Version
[ Ссылка ]
ஐயர் வீட்டு வெண்பொங்கல் | Ven Pongal in Tamil | How to make Pongal InTamil | White Pongal.
Pongal Gotsu | pongal recipe in Tamil | Ven pongal recipe | Gotsu for pongal
Ven Pongal Recipe | Pongal Recipe in Tamil | How to make Pongal in Tamil | Khara Pongal Recipe
pongal recipe,ven pongal,pongal,ven pongal recipe,pongal recipe in tamil,how to make pongal in tamil,how to make pongal,khara pongal recipe,breakfast recipes in tamil,
how to make venpongal,white pongal,tamilnadu style pongal,how to make gothsu,ven pongalt,pongal gothsu ,gotsu recipe for pongal,gotsu recipe,gotsu gotsu recipe in tamil,gothsu,gotsu,venpongal,side dish for pongal,pongal gotsu recipe,temple style pongal recipe,khara pongal recipe,how to make pongal in tamil,ven pongal recipe,pongal recipe in tamil,ven pongal recipe,gotsu for pongal,makes pongal
ஐய்யர் வீட்டு வெண் பொங்கல் | Ven Pongal Recipe | Pongal Recipe in Tamil | Khara Pongal Recipe
ven pongal in tamil,venn pongal,pongal in tamil,pongal recipe in tamil,wen pongal in tamil,ven pongal recipe
ven pongal,வெண்பொங்கல்,how to make pongal,khara pongal,breakfast recipes in tamil,how to make pongal in tamil,southindian breakfast,பொங்கல் செய்வது எப்படி,how to make ven pongal,ven pongal recipe,pongal recipe in tamil
சரவண பவன் வெண்பொங்கல் | ven pongal| pongal recipe in Tamil
வெண் பொங்கல் இனி இப்படி தான் செய்வீங்க | Hotel Style Ven Pongal | Khara Pongal Recipe
ஐய்யர் வீட்டு வெண் பொங்கல் | How to make ven pongal Recipe in Tamil | Easy Breakfast | Southindian
ven pongal,kara pongal,how to make ven pongal,ven pongal recipes,brahmins style ven pongal,ven pongal recipe in tamil,how to,how to make,how to cook,how to prepare ven pongal,easy,tasty recipes,quick pongal,how to make pongal using pressure cooker,in tamil,breakfast recipe,south indian breakfast recipe,sambar recipe,வெண் பொங்கல் செய்வது எப்படி,ஐய்யர் வீட்டு வெண் பொங்கல்
#venpongalintamil #easybreakfastrecipe #pongalrecipeintamil
Ещё видео!