#madurai #maduraivideos #maduraioldvideos #oldmadurai #oldmaduraivideos #maduriannanagar #மதுரைஅண்ணாநகர #alwaybeunsatisfied
மதுரை என்றாலே அழகு தான் அதுவும் பழைய மதுரை நாம் காணும்போது மிகவும் அற்புதமாக இருக்கும்... நாம் தொலைத்த பல விஷயங்களை நம் கண்முன் காணும் போது நமக்கு ஏற்படும் மகிழ்ச்சி அளவற்றது அதேபோல இந்த வீடியோவில் பழைய மதுரை அதாவது 1999ஆம் ஆண்டு மதுரை அண்ணாநகர் பகுதியில் ஒரு வீடியோ கிடைத்துள்ளது அந்த வீடியோவை என் வீடியோவில் பதிவிட்டுள்ளேன்...
மக்கள் கூட்டம் நெரிசல் இல்லாத மதுரை நாட்டு மாடுகள் நிறைந்த மாதிரி வாய்ப்புகள் இல்லாத மதுரை புகையில்லா மதுரை என்று சொல்லிக்கொண்டே போகலாம் அந்த அளவிற்கு ஒரு அழகான மதுரையை இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம்...
Director - Always Be Unsatisfied
Creative head - Anna nagar
Choreographer - My Samsung A50S
Screen Play - Kine Master
Art Director - Chellaraja V.
Producer - Youtube
Fans - My Subscribers
Disclaimer:-
This channel does not promote or encourage any illegal activities.
All contents provide by this channel for general and education purpose only.
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
Note:-
Am not the owner for the old Madurai anna nagar video taken on 1999 year. I just used that video in my channel to all them want to know about Madurai if you want to delete this kindly mail to tsvchellaraja@gmail.com
Most Viewed Videos:-
BomBay Cake Street Food||Banana Cake At Aruppukottai #Shorts #streetfood |||Best street Food Cake
[ Ссылка ]
வண்டியூர் தெப்பக்குளத்திற்கு இயற்கையாகவே தண்ணீர் வரும் வழி எது என்று உங்களுக்கு தெரியுமா
[ Ссылка ]
மதுரைக்கு வருகிறது புதிய ரிங் ரோடு For Madurai - To Joining NH7 & NH 45B
[ Ссылка ]
மதுரையில் மட்டும் தான் இந்த மாதிரி நடக்கும்Pumpkin #shorts #alwaysbeunsatisfied
[ Ссылка ]
மதுரை தெப்பக்குளமா! முதலைகுளமா!!! Untold Teppakulam History In Tamil
[ Ссылка ]
மதுரை வைகை ஆற்றுக்கு நடுவே கருங்கல்லால் கட்டப்பட்ட சுவர் எதற்கு என்று உங்களுக்கு தெரியுமா???
[ Ссылка ]
Ещё видео!