தொடர்புகளுக்கு
விஜயபாலன் - மருமகன்
Mobile : +31685838405
வேல்விழி - மகள்
Mobile : +4917620390364
கயல்விழி - மகள்
Mobile : +31684406366
நிகழ்வுகள்
பார்வைக்கு
Monday, 27 May 2024
5:00 PM - 8:00 PM
Associatie & IJmond DELA Heemskerk | uitvaartcentrum Laan van Assumburg 95-A, 1962 TL Heemskerk, Netherlands
பார்வைக்கு
Tuesday, 28 May 2024
5:00 PM - 8:00 PM
Associatie & IJmond DELA Heemskerk | uitvaartcentrum Laan van Assumburg 95-A, 1962 TL Heemskerk, Netherlands
கிரியை
Wednesday, 29 May 2024
1:30 PM - 5:30 PM
Westerveld Duin- en Kruidbergerweg 2- 6, 1985 HG Driehuis, Netherlands
யாழ். அனலைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Netherlands Beverwijk ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் பொன்னுத்துரை அவர்கள் 24-05-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையா, இராசம்மா தம்பதிகளின்(புளியங்கூடல்) தம்பதிகளின் மருமகனும்,பத்மாவதி(ரெத்தினம்) அவர்களின் பாசமிகு கணவரும்,கமலலெட்சுமி, கைலாசபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,வேல்விழி, கயல்விழி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தர்மகுலநாதன், விஜயபாலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,இலக்கியா, காயத்ரி, ராகுல், வசீகரன், கீதன், மஞ்சரி, சுதர்சன், ஷரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற துரைராஜா, காந்திமதி, காலஞ்சென்றவர்களான லீலாவதி, பழனியப்பா மற்றும் தவமணி, கருணாவதி, இந்திராவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்றவர்களான பத்மநாதன், வரதலெட்சுமி, தனபாலசிங்கம், மாணிக்கம், மற்றும் பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,தாரா, டிலன், கியன், லோகன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!