இறால் குழம்பு | Prawn Curry In Tamil | SeaFood Recipe | Eral Kulambu In Tamil | NonVeg SideDish |
#prawncurry #இறால்குழம்பு #seafoodrecipe #prawn #nonveggravy #sidedish #seafoodgravy #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Prawn Curry: [ Ссылка ]
Our Other Recipes:
செட்டிநாடு இறால் குழம்பு: [ Ссылка ]
இளநீர் இறால் வறுவல்: [ Ссылка ]
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
[ Ссылка ]
இறால் குழம்பு
தேவையான பொருட்கள்
மசாலா விழுது அரைக்க
முழு தனியா - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
முழு மிளகு - 1 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் - 8
பூண்டு - 8 பற்கள்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
ஊறவைத்த புளி - 1 துண்டு
கெட்டி தேங்காய் பால் - 3 மேசைக்கரண்டி
இறால் குழம்பு செய்ய
இறால் - 250 கிராம்
தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
தக்காளி - 1 பொடியாக நறுக்கியது
அரைத்த மசாலா விழுது
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்
கறிவேப்பில்லை
செய்முறை
1. மிக்ஸியில் முழு தனியா, சீரகம், முழு மிளகு, காஷ்மீரி மிளகாய்,
பூண்டு, மஞ்சள் தூள், ஊறவைத்த புளி போட்டு, தண்ணீர் இன்றி அரைக்கவும்.
2. அடுத்து இதில் கெட்டி தேங்காய் பால் சேர்த்து, விழுதாக அரைக்கவும்.
3. அகல கடாயில், தேங்காய் எண்ணெய் ஊற்றி, இதில் பெரிய வெங்காயம், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
4. வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி, இதில் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
5. இதில் அரைத்த மசாலா விழுது சேர்த்து கிளறவும்.
6. இதில் தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை 15 நிமிடம் கொதிக்கவிடவும்.
7. சுத்தம் செய்த இறால்'லை குழம்பில் போட்டு கொதிக்கவிடவும்.
8. கடாயை மூடி, 7 நிமிடம் கொதிக்கவிடவும்
9. இறுதியாக கறிவேப்பில்லை போட்டு இறக்கவும்.
You can buy our book and classes on [ Ссылка ]
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: [ Ссылка ]
FACEBOOK -[ Ссылка ]
YOUTUBE: [ Ссылка ]
INSTAGRAM - [ Ссылка ]
A Ventuno Production : [ Ссылка ]
Ещё видео!