#Partnership திருச்சி, ஸ்ரீரங்கம் அருகே கீதாபுரத்தை சேர்ந்தவர்கள், மணிகண்டன், கணேசன்.
மேய்ச்சலுக்கு சென்ற இவர்களது ஆடுகள் நேற்று திருடு போனது.
அக்கம்பக்கத்தில் விசாரிக்கும் போது காரில் வந்த கும்பல் 3 ஆடுகளை திருடி சென்றது தெரிந்தது.
சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவியை பார்த்த போது ஷாக் ஆகினர்.
ஃபார்ச்சூனர் காரில் திமுக கொடியுடன் வந்த கும்பல் ஒன்று ஆடுகளை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.#Goat #theft #CCTV #footage #DMK #Flag #Trichy
Ещё видео!