திருக்குறள் என்னும் உன்னத நூல் உலகப்புகழ் பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று தொடங்கி, உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ‘திருக்குறள்’ என்னும் நூல் இரண்டடிக் குறளில் மக்களுக்கு எடுத்துச் சொல்கிறது.
பால்: அறத்துப்பால்
அதிகாரம்/Chapter: கடவுள் வாழ்த்து / Kadavul Vazhthu
குறள் 1:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
[ Ссылка ]
குறள் 2:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
Thttps://youtu.be/cSS_bhjX66s
குறள் 3:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
[ Ссылка ]
குறள் 4:
வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
[ Ссылка ]
குறள் 5:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
[ Ссылка ]
குறள் 6:
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்
[ Ссылка ]
குறள் 7:
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
[ Ссылка ]
குறள் 8:
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
[ Ссылка ]
குறள் 9:
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
[ Ссылка ]
குறள் 10:
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
[ Ссылка ]
Thirukkural 1 - 00:00:00:00
Thirukkural 2 - 00:00:39:17
Thirukkural 3 - 00:01:20:01
Thirukkural 4 - 00:02:01:22
Thirukkural 5 - 00:02:38:11
Thirukkural 6 - 00:03:26:16
Thirukkural 7 - 00:04:03:04
Thirukkural 8 - 00:04:38:17
Thirukkural 9 - 00:05:15:02
Thirukkural 10- 00:05:53:06
#thirukkuralintamil #thirukkuraladhikaram #Thiruvalluvar #tamil
Subscribe To Below Link For Updates From Thirukkural For Everyone Channel.
[ Ссылка ]
Ещё видео!