ஸ்டீபன் ஹாக்கிங்கின் கடைசி ஆராய்ச்சிக் கட்டுரையானது, இந்த பிரபஞ்சத்தில், நமது பூமி கிரகத்தை போன்றே இருக்கும் பல கிரகங்களை கொண்டு இருப்பதாகக் கூறுகிறது. சரியாக ஹாக்கிங் இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர், ஜர்னல் ஆப் ஹை-எனர்ஜி பிசிக்ஸ் (Journal of High-Energy Physics) பத்திரிகைக்கு இந்த ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த ஆய்வுக்கட்டுரையானது, பேரலல் யுனிவர்ஸ் (parallel universes) எனப்படும் இணை பிரபஞ்சங்கள் இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிய உதவும் வழிகளை, விண்வெளி வீரர்களுக்கு கற்பிக்கிறது...
A smooth exit from eternal inflation?: Complete research paper (Pdf format)
[ Ссылка ]
A smooth exit from eternal inflation?(Journal of High Energy Physics)
[ Ссылка ]
Other Videos:
நிரந்தர இயக்கம் உண்மையா அல்லது போலியா ? Free Energy real or fake ?:
[ Ссылка ]
Why does Saturn have Rings? ஏன் சனி கிரகத்தை சுற்றி வளையங்கள் உள்ளன?:
[ Ссылка ]
Complete Playlist:
கால பயண திரைப்படங்கள் Time Travel Movies:
[ Ссылка ]
Reference:
[ Ссылка ]
Thanks for Watching this video, Subscribe for More videos.
Let’s stay connected,
Facebook: [ Ссылка ]
Twitter: [ Ссылка ]
Google+: [ Ссылка ]
Website: [ Ссылка ]
Ещё видео!