இந்த சேனலில் வெளியிடப்படும் திரைப்படப் பாடல்கள் மற்றும் பாடல் வரிகள் எனது தயாரிப்பு அல்ல.
குறிப்பாக, எனக்குப் பிடித்த விஷயங்களை வீடியோ வடிவில் பதிவு செய்து சேனலில் பதிவேற்றம் செய்கிறேன்
⬆️⬆️⬆️⬆️⬆️⬆️✔✔⬆️⬆️⬆️⬆️
Movie songs and lyrics posted on this channel are not my production.
In particular, I record the things I like in video form and upload them to the channel
⬇️⬇️⬇️⬇️⬇️⬇️✔✔✔⬇️⬇️⬇️⬇️
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பாடலாசிரியர் ▶️ வாலி
பாடகர்கள் ▶️ பி. உன்னிகிருஷ்ணன் & அனுராதா
இசையமைப்பாளர் ▶️ ஸ்ரீராம்தேவா
திரைப்படம் ▶️ ஆசை
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
மீனம்மா…
அதிகாலையிலும்
அந்தி மாலையிலும்
உந்தன் ஞாபகமே
பெண் : அம்மம்மா
முதல் பாா்வையிலே
சொன்ன வாா்த்தை
எல்லாம் ஒரு காவியமே
ஆண் : சின்னச் சின்ன
ஊடல்களும் சின்னச்
சின்ன மோதல்களும்
மின்னல் போல வந்து
வந்து போகும்
பெண் : ஊடல் வந்து மோதல்
வந்து முட்டிக் கொண்டபோதும்
இங்கு காதல் மட்டும் காயமின்றி
வாழும்
ஆண் : இரு மாதங்கள்
நாட்கள் செல்ல பெண் : ஆஆஆ……
ஆண் : நிறம் மாறிடும்
பூக்கள் அல்ல பெண் : ஆஆஆ…….
ஆண் : மீனம்மா…
அதிகாலையிலும்
அந்தி மாலையிலும்
உந்தன் ஞாபகமே
ஆண் : ஒரு சின்னப்
பூத்திாியில் ஒளி சிந்தும்
ராத்திாியில் இந்த மெத்தை
மேல் இளம் தத்தை போல்
புது வித்தை காட்டிடவா
பெண் : ஒரு ஜன்னல்
அங்கிருக்கு தென்றல்
எட்டிப் பாா்ப்பதற்கு அதை
மூடாமல் தாழ் போடாமல்
எனைத் தொட்டுத் தீண்டுவதா
ஆண் : மாமன்காரன் தானே
மாலை போட்ட நானே மோகம்
தீரவே மெதுவாய் மெதுவாய்
தொடலாம் மீனம்மா…மழை
உன்னை நனைத்தால் இங்கு
எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும்
பெண் : அம்மம்மா வெயில்
உன்னை அடித்தால் இங்கு
எனக்கல்லவா உடல் வோ்த்து விடும்
குழு : துத் துத் துது… துத்
துதுது துத் துத் துது துது
ஆண் : அன்று காதல் பண்ணியது
உந்தன் கன்னம் கிள்ளியது அடி
இப்போதும் நிறம் மாறாமல்
இந்த நெஞ்சில் நிற்கிறது
பெண் : அங்கு பட்டுச் சேலைகளும்
நகை நட்டு பாத்திரமும் உனைக்
கேட்டேனே சண்டை போட்டேனே
அது கண்ணில் நிற்கிறது
ஆண் : ஜாதிமல்லிப் பூவே
தங்க வெண்ணிலாவே
ஆசை தீரவே பேசலாம்
முதல் நாள் இரவு
ஆண் : துத் துத் துது… துத்
துதுது..துத் துத் துது… துது
ஆண் : மீனம்மா…
உன்னை நேசிக்கவும்
அன்பை வாசிக்கவும்
தென்றல் காத்திருக்கு
பெண் : அம்மம்மா உன்னை
காதலித்து புத்தி பேதலித்து
புஷ்பம் பூத்திருக்கு
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
Ещё видео!