கராம்மசாலா செய்வதற்கு தேவையான பொருட்கள்.
கொத்தமல்லி. 2 மே.க
சின்ன சீரகம். 2மே. க
பெருஞ்சீரகம். 1மே. க
ஜாதிப்பூ. 2 பூ
அன்னாசிப்பூ. 2 துன்டு
மிளகு. 1தே. க
கறுவாப்பட்டை 1 துன்டு
கராம்பு 1/2 தே. க
ஏலக்காய். 1 தே. க
ஜாதிக்காய். 1
பிரியாணி இலை. 3.
இறைச்சித்தூள் செய்வதற்கான தேவையான பெருட்கள்.
பெருஞ்சீரகம் 3 மே. க
கறுவாப்பட்டை. 1 துன்டு
ஏலக்காய். 1 மே. க
கராம்பு. 1 தே. க
கறிவேப்பிலை. 3 காம்பு
றம்பையிலை. 4 சின்னத்துன்டு
பிரியாணி தூள் செய்வதற்கான பொருட்கள்
கொத்தமல்லி. 2 மே. க
பெரிச்சீரகம். 1 தே. க
சின்னச்சீரகம். 1 தே. க
கறுவாப்பட்டை. 1 துன்டு
கராம்பு. 1/2தே. க
ஏலக்காய். 1/2 தே. க
அன்னாசிப்பூ. 2
ஜாதிப்பூ 1
Ещё видео!