#kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi #periyazhwar
Join this channel to get access to Exclusive Content:
[ Ссылка ]
மேகங்கள் வானிலும், ரத்தின மாளிகைகள் பூமியிலும்,
சுற்றிலும் மதில் சுவர் சூழ்ந்து காக்கும் திருவெள்ளரைக்குள் வந்துவிடு.
பேரழகனே கிருஷ்ணா திருஷ்டி கழிக்க வாராய்!
பெரியாழ்வார் திருமொழி 2-8-6- காப்பிடல் பாசுரம்
கஞ்சன் கறுக்கொண்டு நின்மேல்*
கரு நிறச் செம் மயிர்ப் பேயை*
வஞ்சிப்பதற்கு விடுத்தான்*
என்பதோர் வார்த்தையும் உண்டு*
மஞ்சு தவழ் மணி மாட*
மதிள் திருவெள்ளறை நின்றாய்!
அஞ்சுவன் நீ அங்கு நிற்க*
அழகனே! காப்பிட வாராய்
- பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
Stay Connected with us! Follow us for further updates:
► YouTube: [ Ссылка ]
► Facebook: [ Ссылка ]
► Instagram: [ Ссылка ]
