யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Holland, கனடா Newfoundland, Edmonton, இந்தியா Jaipur, ஐக்கிய அமெரிக்கா Florida, Maryland, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடேசன் குமாரசாமி அவர்கள் 02-12-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இரத்தினசபாவதி, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,கெளரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,அனுசா, Dr.சங்கர் ஆகியோரின் அன்பு அப்பாவும்,ராஜ்குமார், Dr.விபூஷிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,இனியவள், தூயவன், கனிமொழி, விஹான், அயான் ஆகியோரின் அன்புப் பேரனும்,லீலாவதி, சறோசினிதேவி, கமலாதேவி(வசந்தா), Dr.கிருபானந்தன், மகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,சிவானந்தன், சபாநாதன், பசுபதிப்பிள்ளை, சந்திரகலா ஆகியோரின் மைத்துனரும்,காலஞ்சென்ற கலைவாணி, அருட்சோதி ஆகியோரின் அன்பு அத்தாரும்,லோகராஜா, சிவனேஸ்வரி ஆகியோரின் சகலனும் ஆவாா். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கெளரி - மனைவி
Mobile : +12898183424
Dr.சங்கர் - மகன்
Mobile : +16476208097
ராஜ் - மருமகன்
Mobile : +14164195191
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
