Tamil Christian Devotional Song
Song for Good Friday
Album: Aandavarin Anbai Arivithida
Song: Kalvaari payanam
Lyrics & Music: Fr. Jerald Benjamin
Music Direction: X Paulraj
Singer: Balram
Sound Engineer: M. John Nirmal
Recording Studio: Paul X Sounds
Vedio making: X Paulraj
கல்வாரிப் பயணம் சிலுவை மரணம் எல்லாம் எதற்க்காக ?
தூரப் பயணம் கொடூர மரணம் எல்லாம் எதற்க்காக ?
பாரச் சிலுவை தோளில் சுமந்தது
உந்தன் சுமையை நெஞ்சில் சுமக்க
உந்தன் பிணியை உடலில் தாங்க
1.
காயப்பட்டேன் உன் குற்றங்களால் நொறுக்கப்பட்டேன் உன் தீயச்செயலால் - 2 மனித சாயல் இழந்தேன் மனித உருவம் இழந்தேன்
தோற்றம் உருக்குலைந்தேன் உயிரையும் நான் இழந்தேன் எல்லாம் உனக்காக- 2
2.
தண்டனைப் பெற்றேன் நான் வாழ்வளிக்க காயப்பட்டேன் நான் குணமளிக்க - 2
இகழப்பட்டேன் மனிதரால் இழிவுபட்டேன் மனிதரால்
வேதனை நான் அடைந்தேன் ஒதுக்கித் தள்ளப்பட்டேன் எல்லாம் உனக்காக - 2
Ещё видео!