தினம் ஒரு குறள்
திருக்குறள் - பால்: அறத்துப்பால்.
இயல்: பாயிரவியல்.
அதிகாரம் 1 / Chapter 1: கடவுள் வாழ்த்து / The Praise of God / kadavul vazhthu
குறள் 8 / Couplet 8:
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
Thirukkural Couplet English Translation:
Unless His feet 'the Sea of Good, the Fair and Bountiful,' men gain, 'Tis hard
the further bank of being's changeful sea to attain.
ARavaazhi andhaNan ThaaLsaerndhaark Kallaal
PiRavaazhi neendhal aridhu.
திருக்குறள் தமிழ் விளக்கம்:
அறக்கடலாக விளங்கும் இறைவனின் திருவடிகளைப் பற்றி நடக்கிறவர்கள் அல்லாமல், மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் நீந்திக் கடப்பது பெரும் கடினம்.
Thirukkural Couplet English Explanation:
None can swim the sea of vice, but those who are united to the feet of that
gracious Being who is a sea of virtue.
Ещё видео!