பிஷ் பிங்கர்ஸ் | Crispy Fish Fingers In Tamil | Kids Special | Seafood | Nonveg Starter | Snacks |
#fishfingers #பிஷ்பிங்கர்ஸ் #nonvegstarter #seafoodrecipes #kidsspecial #eveningsnack #appetizer #quickandeasy #crunchy #delicious #seerfish #surmairecipes #surmai #vanjaram #வஞ்சரம் #snack #nonvegsnack #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Fish Fingers: [ Ссылка ]
Our Other Recieps:
உருளைக்கிழங்கு பிங்கர்ஸ் : [ Ссылка ]
வெண்டைக்காய் பைட்ஸ் : [ Ссылка ]
சிக்கன் நக்கெட்ஸ் : [ Ссылка ]
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
[ Ссылка ]
பிஷ் பிங்கர்ஸ்
தேவையான பொருட்கள்
வஞ்சரம் மீன் - 1/2 கிலோ
எலுமிச்சை பழச்சாறு - 1/2 பழம்
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
உப்பு தேவைக்கு ஏற்ப
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
முட்டை - 1
மைதா - 3 மேசைக்கரண்டி
பிரட் தூள்
செய்முறை
1. மீன் துண்டை விரல் அளவில் நறுக்கவும்.
2. இதில் எலுமிச்சை பழச்சாறு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து விடவும்.
3. அடுத்து முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடிக்கவும்.
4. அடித்த முட்டையை மீன் துண்டுகளுடன் ஊற்றவும்.
5. நன்கு கலந்த பின், இதில் மைதா மாவு சேர்த்து கலந்து விடவும்.
6. 30 நிமிடம் ஊறவிடவும்.
7. 30 நிமிடம் கழித்து ஊறிய மீன் துண்டுகளை பிரெட் தூளில் போட்டு பிரட்டவும்.
8. பொரிப்பதற்கு தேவையான எண்ணையை சூடு செய்யவும்.
9. செய்த மீன் துண்டுகளை போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
You can buy our book and classes on [ Ссылка ]
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: [ Ссылка ]
FACEBOOK -[ Ссылка ]
YOUTUBE: [ Ссылка ]
INSTAGRAM - [ Ссылка ]
A Ventuno Production : [ Ссылка ]
Ещё видео!