மேலும் விவரங்களுக்கு : 9677099117/95004 95008
WhatsApp: [ Ссылка ]
Website : [ Ссылка ]
Join AstroVed Tamil Telegram Channel : [ Ссылка ]
இந்த மாதம் அதிக வாய்புகள் கிட்டும். கொஞ்சம் எச்சரிக்கை தேவை. பேச்சு வாத்தைகளில் கவனம் தேவை. தொழிலில் சிறப்பான வாய்ப்புகள் கிட்டும். தொழிலில் கொடி கட்டிப் பறப்பீர்கள். வேலையாட்களுடன் கவனமாகப் பழக வேண்டும். நீங்கள் செய்யும் நல்ல விஷயங்களே உங்களுக்கு எதிராக முடியும். இந்த மாதம் பதினெட்டாம் தேதி வரை தாங்கள் உண்டு தங்கள் வேலை உண்டு என்று இருங்கள். குடும்பத்தாருடன் தேவையற்ற பிரச்சினை சந்திக்க நேரலாம். விட்டுக் கொடுத்து செல்வது குடும்ப ஒன்றுமை காக்க உதவும். பேச்சில் கவனம் தேவை. தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கர்ப்பிணிப் பெண்கள கவனமாக இருக்க வேண்டும். அமைதி காக்க வேண்டும் ENT, கண் விஷயங்களில் கவனம் தேவை. பிள்ளைகள் மந்தமாக செயல்படுவார்கள். திருமண யோகம் ஏற்படும். என்றாலும் ஜாதக பொருத்தத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வீட்டில் லக்ஷ்மி பூஜை செய்வதன் மூலம் மங்களம் ஏற்படும். படிகளில் ஏறும் போது கவனம் தேவை. இந்த மாதம் கடைசியில் கவனமாக செயல்பட வேண்டும். விரயங்கள் அதிகமாக இருந்தாலும் வரவுகள் இருக்கும். பண முதலீடுகளில் கவனம் தேவை. காஞ்சி காமாட்சி அம்மனை வழிபடுவதன் மூலம் மிகச் சிறப்பான யோகம் ஏற்படுத்தித் தரும்.
#செப்டம்பர்விருச்சிகம்மாதராசிபலன்2024 #செப்டம்பர்மாதராசிபலன்2024 #செப்டம்பர்மாதராசிபலன்2024விருச்சிகம் #septembermatharasipalan2024 #viruchigammatharasipalan2024 #viruchigamrasipalan #ViruchigamSeptember2024 #astrovedtamil
LET'S CONNECT
WHATSAPP → [ Ссылка ]
FACEBOOK → [ Ссылка ]
TWITTER → [ Ссылка ]
INSTAGRAM → [ Ссылка ]
TELEGRAM → [ Ссылка ]
PINTEREST → [ Ссылка ]
Ещё видео!