யாழ். வட்டுக்கோட்டை வட்டு மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி ஆறுமுகதாசன் அவர்கள் 23-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், சிவராமலிங்கம் பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,அருட்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,நவமணிதேவி, காலஞ்சென்ற பார்வதிதாசன், குகதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,துசீதரா(கனடா), யோதீஸ்வரன்(பிரான்ஸ்), சஜிந்தா(பிரான்ஸ்), மஞ்சுளா(கனடா), லதீபா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தபோநாதன், வசுமதி, பங்குஜானந்தன், கோபிநாத், தனுசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,திவிஸ்நாதன், டேனிக்காலட்சுமி, டியோரிக்கா, அகஷ்னா தேஜஸ்வினி, டியாசிகன், தருண், ஓமீஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,ஆனந்தநடராசா, காலஞ்சென்றவர்களான சிவானந்தன், தர்மபாலன் மற்றும் தவச்செல்வி ரதிமதி, செந்தில்மதி, நகுலேஸ்வரி, சிவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
துசீதரா - மகள்
Mobile : +14167229780
தபோநாதன் - மருமகன்
Mobile : +14167168501
யோதீஸ்வரன் - மகன்
Mobile : +33623850419
வசுமதி - மருமகள்
Mobile : +33758701428
சஜிந்தா - மகள்
Mobile : +33667610704
பங்குஜானந்தன் - மருமகன்
Mobile : +33695532471
மஞ்சுளா - மகள்
Mobile : +14379986364
கோபிநாத் - மருமகன்
Mobile : +16472045073
லதீபா - மகள்
Mobile : +16477653227
தனுசன் - மருமகன்
Mobile : +447552218352
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!