#kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhiJoin #periyazhwar
ஒளியூட்டும் ஞானச்சுடரே
நல்லவர்கள் வாழும் திருவெள்ளறையில் எழுந்திருப்பவனே
சொற்கள் நிறைந்து நிலைத்து நின்று துதி செய்து வாழ்த்தி சிறப்பாக காப்பிட வாராய்!
Join this channel to get access to Exclusive Content:
[ Ссылка ]
பெரியாழ்வார் திருமொழி 2-8-5- காப்பிடல் பாசுரம்
பல்லாயிரவர் இவ்வூரில் பிள்ளைகள்
தீமைகள் செய்வார்*
எல்லாம் உன் மேல் அன்றிப் போகாது*
எம்பிரான்! நீ இங்கே வாராய்*
நல்லார்கள் வெள்ளறை நின்றாய்!*
ஞானச் சுடரே! உன் மேனி*
சொல் ஆர வாழ்த்தி நின்றேத்திச்*
சொப்படக் காப்பிட வாராய்.
- பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
Stay Connected with us! Follow us for further updates:
► YouTube: [ Ссылка ]
► Facebook: [ Ссылка ]
► Instagram: [ Ссылка ]
Ещё видео!