சரண கோஷம் (108) - பாடல் | Song - Sarana Ghosham (108)
ஒலிப்பேழை/Album : மாமலை சபரி | Maamalai Sabhari
தயாரிப்பு/Production : ஸ்ரீ குருமண்டலம் அகஸ்தியர் ஆஸ்ரமம் - தமிழ் நாடு | Sri Gurumandalam Aghasthiyar Ashram - Tamil Nadu.
சந்தைப்படுத்துபவர்/Marketed By : VMD Infotainment
மெட்டமைத்துப்பாடியவர்/Composed and Sung by : வீரமணிதாசன் | Veeramanidaasan
பாடல் ஆசிரியர்கள்/Lyrics by : **டாக்டர் கிருதியா | Dr. Krithiyaa,
*செங்கை நாராயணன் | Chengai Narayanan.
itunes Link:
[ Ссылка ]
Vmd Infotainment Albums Jio Saavn Link:
[ Ссылка ]_
Vmd Infotainment Albums Youtube Link :
[ Ссылка ]
Ayyappan Songs - Veeramanidaasan | ஐயப்பன் பாடல்கள் - வீரமணிதாசன் Youtube Link:
[ Ссылка ]
Amman Songs – Veeramanidaasan | அம்மன் பாடல்கள் – வீரமணிதாசன் Youtube Link : [ Ссылка ]
மாமலை சபரி பாடல்கள் மற்றும் விடுதிகள் (விருத்தங்கள்)
----------------------------------------------------------------------------------------------------------------
இவ் ஒலிப்பேழை(3 மணிநேரம் 50 வினாடிகள்) பிரத்யேகமாக சொரிமுத்து அய்யனார், அச்சன் கோவில், ஆரியன்காவு, குளத்துப்புழை, சபரி பீடம் ஆகிய ஐயப்பன் ஸ்தலங்களில் மற்றும் சாஸ்தா ப்ரீத்தி வைபவத்தில் பாடப்படும் விடுதிகள் (விருத்தங்கள்), அபராத பஞ்சகம் மற்றும் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்வதற்குமுன் சொல்லப்படும் கட்டியம், 108 கருப்பன் அஷ்டோத்தரம், 108 ஐயப்பன் சரணகோஷம் மற்றும் ஐயப்ப சன்னதி நடை சாற்றும் நேரத்தில் பாடப்படும் ஹரிவராசனம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
குறிப்பாக, கோவை மாவட்டத்தில் பாடப்படும் "ஓம் கஜ முகநாதா" பஜனை பாடல் தனிச்சிறப்பு வாய்ந்தது. இது தெலுங்கும், தமிழும் கலந்த வரிகளை கொண்டது.
இவை அனைத்தையும் ஐயப்பன் அடியார்களுக்கு சமர்பிக்கிறோம். இல்லத்தில் பூஜை நடைபெறும் நேரத்தில் தொடர்ந்து ஒலிக்கும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது. ஐய்யன் அருள் அனைவருக்கும் கிட்டட்டும். சாமியே சரணம் ஐயப்பா...
Maamalai Sabhari Songs Viduthigal (Viruthangal)
-------------------------------------------------------------------------------
This album which runs for 3 Hrs 50 Mins. Got a few new items for the Lord Ayappan devotees.
For the very first time ever. We present the Viduthigal aka Viruthangal sung on deities in Sori muthu Ayyanar, Achan kovil, Aariyangavu, Kulathupuzai, Sabhari peedam sannathi and during Saastha preethi poojai.
Also, listen to Aparatha pachakam, Slogam/Kattiyam which is recited during the Abishegam, 108 Karuppan Ashottram, 108 Sarana gosham, Harivarasanam.
Specifically, there is a fast number "Om Gaja Muka Natha". Which is fondly sung by devotees in Coimbatore in their Bhajanais/Bhajans. It specials in a way it is composed and penned. The song starts with Telugu(Colloquial Telugu) and ends with Tamil lyrics. Since, the launch of this album. We see how it has owned our devotees hearts as they request us to sing this number in our concerts.
We are happy to dedicate these songs to all the Ayappan devotees. Definitely an album to be played in your pooja rooms. Lord Ayyappan's blessings to one and all. Samiye saranam Ayappa...
Ещё видео!