#rip #funeral #ariviththal #ripbooktamil #tamilripbook #ariviththalsamugam #Mrs Kandasamy Maheswary#jaffna #jaffnadeath
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
Mobile : +94778070567
யாழ். புளியங்கூடல் ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், இல. 167/1, இறம்பைக்குளம் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி மகேஸ்வரி அவர்கள் 30-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா கந்தசாமி(இந்துமதி ஸ்ரோர்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,
கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பரநிருபசிங்கம், மகாலிங்கம், தருமலிங்கம் மற்றும் நாகேஸ்வரி, வேதநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இந்துமதி, காலஞ்சென்ற நவநேசன், நவநாதன், நவநீதன், கோமதி, சுமதி, இளமதி, நவதாசன், நவதீசன், ஆகியோரின் அன்பு தாயாரும்,
அருள்வேற்செல்வன், லோகேஸ்வரி, உமாதேவி, ஸகீலா, ஸ்ரீதரன், சிவகுருநாதன், ரவிகரன், தர்ஷினி, தீபரஜனி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அனுந்திகா, ரஜீவ், நிஷாந்தா, சிவகஜன், சிவலக்ஷன், அபிரன், காண்டீபன், கௌசிகன், பிருந்தா, றொசான், கஜதீபன், செந்தூயன், நிரூஷன், கோபிநாத், நிவேதன், தர்சன், வித்தகி, விதுர்ஷன், கனிஷ்கன், ஹரிஷ், இஷா, சச்சின், சஞ்சய், ஸ்ரேயா, பாகவி, கீர்த்தன், நவதீப், நவந்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிரனிதன், பிரியஸ்வி, வினோஜ், மகிஷா, சாருஷ், கிருத்விகா, பிரஜித், மன்ஷா, அனிகா, ஹஸ்வித், அர்ஜூன், ருத்ரா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-07-2024 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!