#enrolinchannel #educationalvideos #dualdegree
Can I Pursue a DOUBLE DEGREE at the Same Time?? | UGC Approval for Dual Degree | Enrolin Education
Hello viewers! Welcome to our YouTube Channel. If you are visiting our channel for the first time, We, Enrolin, have facilitated easy seat booking in the preferred course at a discounted cost of student's choice from a wide range of colleges and universities based on certain parameters. Great. Now, Let’s come to the concept of this video.
Two-degree concepts were not available in the previous years. It is literally a blessing to everyone. These will help the students to learn more and pursue degrees at the same time. The Government has approved the Two-degree concepts this year. So students can use this to achieve bigger heights in this competitive world. Watch the full video to know even more about it and watch our other videos related to youngsters' career choices and general concepts.
To know more about us -
Visit our website: [ Ссылка ]
Download our app from the play store: [ Ссылка ] and start your career along with us.
பார்வையாளர்களுக்கு வணக்கம்! எங்கள் YouTube சேனலுக்கு உங்களை வரவேற்கிறோம். நீங்கள் முதன்முறையாக எங்கள் சேனலை பார்க்குறீர்கள் என்றால், நாங்கள் தான், என்ரோலின், பரந்த அளவிலான கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் விருப்பப்படி தள்ளுபடி விலையில் விருப்பமான பாடத்திட்டத்தில் எளிதாக இருக்கை முன்பதிவு செய்ய வசதி செய்துள்ளோம். வாங்க இப்போ இந்த வீடியோவின் கருத்துக்கு வருவோம்.
முந்தைய ஆண்டுகளில் இரண்டு டிகிரி ஒரே நேரத்தில் படிக்க முடியாது. இது உண்மையில் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதம். இதன் மூலம் மாணவர்கள் ஒரே நேரத்தில் மேலும் கற்கவும் பட்டப்படிப்புகளை தொடரவும் உதவும். இந்த ஆண்டு இரண்டு டிகிரி படிப்பதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே மாணவர்கள் இந்த அதிவேக உலகில் பெரிய உயரங்களை அடைய இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதைப் பற்றி மேலும் அறிய முழு வீடியோவைப் பாருங்கள். Career முடிவுகள் மற்றும் இளைஞர்களுக்கான பொதுவான கருத்துகள் தொடர்பான எங்கள் மற்ற வீடியோக்களையும் பார்க்கவும்.
எங்களை பற்றி மேலும் தெரிந்துகொள்ள [ Ссылка ] என்ற எங்கள் இணையதளத்தை பாருங்கள் மற்றும் பிளே ஸ்டோரில் இருந்து எங்களது செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். எங்களுடன் சேர்ந்து உங்கள் வாழ்க்கையை தொடங்குங்கள்.
Ещё видео!