வகுப்பில் இணைய பயன்படுத்த வேண்டிய
குவிய எண் (Zoom ID) - 886 5992 2621
கடவுச்சொல் (Password) : 1330
கற்க அறக்கட்டளை
இணையதளம் (Website) : www.karka.co.in
மின்னஞ்சல் (E Mail) : trust@karka.co.in
கைபேசி (mobile) : +91 9445543442
(தந்தி செயலி) Telegram App :
[ Ссылка ]
திருக்குறள் பரிமேலழகர் உரை
0:00:00 உயர் வள்ளுவம் வகுப்பு 58
0:00:27 வகுப்பு ஆரம்பம்
0:04:00 முன்னுரை
0:11:00 திரு S.P.பாலசுப்பிரமணியம் - ஒரு கலைஞனுடைய கலையை அனுபவித்து இன்புற்ற நமக்கு அவரிடம் நன்றிக்கடன் இருக்க வேண்டும்.
0:13:30 "குறள் 334 நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்."
0:35:58 "குறள் 335 நாச்சென்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்."
0:39:00 "புலனைந்தும் .. ~ திருஞானசம்பந்தர்"
0:45:00 நல்வினை - நிலையாமை என்ன தொடர்பு ?
0:48:02 "குறள் 336 நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு."
0:50:00 உளன்=உண்மை=பிறத்தல்; இன்மை=இல்லை=இறத்தல்.
0:55:25 "குறள் 337 ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல."
0:59:44 இழிவு சிறப்பும்மை
1:10:20 கனவில் போடும் திட்டம் - கதை
1:10:20 நிலையாமை ! துறவிக்குக் கட்டாயம்; இல்லறத்தான் அவசியம் அறிந்திருக்க வேண்டும்.
0:39:00 "புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
அறிவழிந்திட் டைம்மேலுந்தி
அலமந்த போதாக அஞ்சேலென்
றருள்செய்வான் அமருங்கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட
முழவதிர மழையென்றஞ்சிச்
சிலமந்தி யலமந்து மரமேறி
முகில்பார்க்குந் திருவையாறே. ~ திருஞானசம்பந்தர்"
Jeyaraj Ayya (இலங்கை ஜெயராஜ் ஐயா)
இயல்: துறவறவியல் ; பால்: அறத்துப்பால்; அதிகாரம் 34 : நிலையாமை
Uyar Valluvam is an in-depth Thirukkural class series conduct by Mr. Ilangai Jeyaraj Ayya based on Parimelazhagar’s explanation. An initiative aimed at making the virtue (aram) inherent in Thirukkural into everyone’s lifestyle.
இறையருளால் இலங்கை ஜெயராஜ் ஐயா பரிமேலழகரின் உரை அடிப்படையில் நடத்தும் திருக்குறள் தொடர் வகுப்புகள், உயர் வள்ளுவம். இது, திருக்குறள் மூலமாக அறத்தை எல்லோரின் வாழ்வியலாக்கும் முயற்சி.
We thought it is a good place to start from teachers as they play a vital role in shaping the future generation. These Thirukkural classes were targeted mainly for teachers and for general public interested in living a righteous life.
We are blessed to have gotten Jeyaraj ayya as our guru as he transcends word, meaning and directly imparts the emotion embedded in every fine detail of each kural.
There are no fees for attending these classes. We started with an expectation of 40 students whereas 250-300 students have been attending each class since Feb 2017. As of Feb 2018, 1500+ people have registered for Uyar Valluvam classes. The dates for the next class in announced via sms, WhatsApp, Facebook page and website. All class videos are uploaded to our YouTube Channel and Audio files can be downloaded from our website.
Ещё видео!