#agri_loan #agri_land_purchase_loan #Farmer_Loan #Land_loan
வணக்கம் நண்பர்களே !!!
விவசாய நிலம் வாங்குவதற்கு கடன் வசதி உண்டா என்ற கேள்வி அதிகப்படியான கமெண்ட்ஸ் மூலம் நாங்கள் தெரிந்துக்கொண்டு இந்த காணொளியை உருவாக்கியுள்ளோம். இந்த காணொளி உங்களுக்கு பயனளிக்காமல் இருந்தாலும் வேறு விவசாயிக்கு கண்டிப்பாக பயனளிக்கும். எனவே தயை கூர்ந்து இந்த காணொளியை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்ந்து விவசாயம் காப்பீர்.
எங்கள் whatsapp குரூப்பில் இனைய 2 வழிகளை பின்பற்றலாம்.
Complete details in video -- [ Ссылка ]
வழி 1: எங்களுக்கு gpay அல்லது account transfer மூலம் Rs 299/- மட்டுமே செலுத்தி 3 மாத பிளானில் சேரலாம். For details pls mail your contact details to tamilloanmaster@gmail.com
வழி 2: எங்கள் சேனல் பேஜ் இல் subscribe button அருகே JOIN என்ற button இருக்கும். அதில் உங்களுக்கு விருப்பமான பிளானை தேர்வு செய்து பணத்தை செலுத்தி எங்கள் whatsapp குரூப்பில் இணையலாம். இது ஒவ்வொரு மாதமும் சந்தா தானாகவே உங்கள் கணக்கிலுருந்து வசூலிக்கும் முறை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதே போல் எப்போது வேண்டுமானாலும் அந்த மாத சந்தாவை நீங்கள் வேண்டாமென நிறுத்தும் வசதியும் உண்டு.
பின் குறிப்பு :
இந்த பிளான் அனைத்தும் உங்கள் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் மட்டுமே செயல்படும். வேறு எந்த ஒரு சேவையோ அல்லது வங்கியில் கடன் பெற்றுத்தரும் சேவையோ அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் எங்கள் சேவையை பெற நாங்கள் எந்த வகையிலும் உங்களை வற்புறுத்தவில்லை இது முழுக்க முழுக்க உங்கள் சுய முடிவு என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
To Join Telegram group [ Ссылка ]
UYEGP scheme video link:
[ Ссылка ]
PMEGP மூலம் 25,00,000/- வரை கடன் மற்றும் மானியம் பெற :
[ Ссылка ]
NEEDS திட்டம் மூலம் ஒரு கோடி கடன் மற்றும் 25 லட்சம் வரை மானியம் பெற :
[ Ссылка ]
உங்கள் பேராதரவை LIKE செய்வதன் மூலமும் SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு உணர்த்துங்கள்.
மேலும் உங்களுக்கு சந்தேகங்கள் இருக்கும் பட்சத்தில் எங்கள் TELEGRAM குரூப் சேர்ந்து பயன் பெறுங்கள்.
[ Ссылка ]
மேலும் எங்கள் FACEBOOK பக்கத்தை LIKE செய்து பயனடையுங்கள்.
[ Ссылка ]
உரிமை துறப்பு : நாங்கள் கடன் சம்பந்தமாக எந்த ஒரு உத்திரவாதத்தையும் தரவில்லை. இது பொது மக்களுக்கு விழுப்புணர்ச்சி தருவதற்கான காணொளி மட்டுமே !!! நாங்கள் காணொளி பதிவிடும் நேரத்தில் உள்ள திட்டத்தை மக்களுக்கு கூற முயல்கிறோம். இது தகவல் பரிமாற்றம் மட்டுமே. கடன் சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் நாங்கள் பொறுப்பாக முடியாது.
Ещё видео!